பக்கம்:நெற்றிக்கண்.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தா. பார்த்த்சாரதி . 25卫”

தரையில் சாய்ந்து கொண்டிருந்த சுகுணன் பெருமூச்சு விட்டபடியே எழுந்து மறுபடியும் நாற்காலியில் வந்து அமர்ந்தான். துளசியும், அவனாக உட்காரச் சொல்லுகிற வரை உட்காருவதில்லை என்பதுபோல் எதிரே நின்று கொண்டே இருந்தாள். அவனோ மறுபடி பழைய கோபத்தை அடைந்து விட்டவன் போல்,

'தயவு செய்து என்னைத் தனியே விடு துளசி! நான் படவேண்டிய துன்பங்களும், கவலைகளும் அதிகமாயிருக் கின்றன’’-என்று கூறியபடியே முன்பு ஃபோனில் கிடைக் காத நண்பருக்கு மறுபடி டயல் செய்தான். இந்த முறை ஃபோனில் அவர் கின்டத்தார், சுகுணன் தன்னுடைய இயல்புக்கு மாறாக டெலிபோனில் அந்த நண்பரிடம் கெஞ்சிக் கூத்தாட வேண்டியிருந்தது.

ரொம்ப நெருக்கடியான நிலைமை சார் இந்த முறை எப்படியும் நீங்கள் உதவியே ஆகவேண்டும். ஒரு நல்ல மனிதர் தொடங்கிய காரியம் நின்று போய்விடக் கூடாது என்ற பிடிவாதத்துக்காகத்தான் நான் இதில் தலை கொடுத்து உழைக்கிறேன்...' X

猫 g =

鲁*哪感铃蟾海影蛤治婚喇峻曾铃擎

எதிர்ப்புறம் பேசியவர் எவ்வளவு தேவையாயிருக்கும் என்று கேட்டிருப்பார் போலிருக்கிறது. - - "சுமார் ஆயிரம்-ஆயிரத்தைந்நூறு ரூபாய் வரை தேவையாயிருக்கும்'-என்றான் சுகுணன்.

,據發 , 莎象

曼 多哆 学哆亨※豪姆球 & 曼函 警寮、

எப்படியாவது பாருங்கள் சார்...'

鐵 虧 劇,賺

'அப்படியா? ... பரவாயில்லை. ... சார் ... உங்களைச் சிரமப்படுத்தி விட்டேன். மன்னியுங்கள்"

-சுகுணன் சோர்வோடும். ஏமாற்றத்தோடும், டெலி

போனை வைத்துவிட்டு நிமிர்ந்தபோது-எதிரே துளசி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/253&oldid=590630" இலிருந்து மீள்விக்கப்பட்டது