பக்கம்:நேசம்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178லா. ச. ராமாமிர்தம்


அழுது வரண்டு போயிருப்பார் முகத்தைத் திருப்பிக் கொண்டார். எங்கிருந்தோ அவர் குரல்-பாவாடையெல் லாம்-நோ, நோ, நான் அதுபற்றிப் பேசப் போவதில்லை. (இன்று அற்புதமான காலை, சூரியனே ஆகாச கங்கை யில் குளித்துவிட்டு பளிச்சென்ற முகத்துடன் பட்டணம் பார்க்க புறப்பட்டுவிட்டான்-ஹாம்!) என்ன? எங்கே?' எப்போ?' 'எப்படி: 'ராப்பூராப் பாலத்தடியிலா?" நாங்கள். போலீஸ் எல்லாம் கேள்விகளை அடுக்கிக் கொண்டே இருக்கவேண்டியதுதான். ஒரு கேள்விக்கும் ஜாடையாகக் கூடப் பதில் இல்லை, டாக்டர் வந்து பரிசோதித்துவிட்டு அவள் பேச்சை இழந்துவிட்டதாகத் தீர்ப்புச் சொல்லிவிட்டார். ஷாக் அதோடு இல்லை

  • “ü了好?”” ‘'எது?"

திடீர் திடீர் என்று வீல் வீல் என்று ஒரே அலறல். பக்கத்தில் யாரேனும் அண்டினாலே அப்படி ஒரு அலறல், கத்தல், இப்போ நீ கேட்டயே, அதே மாதிரி. பாரிட மிருந்தும் வாய் வார்த்தையாக ஒரு விவரமும் கிடைக்க வில்லை, போலீஸ் நாய் அப்புறம் உபயோகமில்லாமல் போய்விட்டது. ஏதோ ஒரு வீட்டுக்கு அழைத்துக்கொண்டு சென்றது. வீடு பூட்டிக் கிடந்தது. போலிஸ் உடைத்துச் சென்று "க்ளு’க்களுக்குத் தேடினார்கள் . ஒன்றும் சுவாரஸ்ய மில்லை. நாயின் மோப்பமும் குழப்பமாகிவிட்டது. கேஸ் பிசுபிசு அவள் தாயார் உட்பட யாரும் அவளைத் தொட மூடிய கே. . - بين ميسي لهجة zණ් : : 3* سعی. :3ుఖ இப்போ 5.5ಕ್ಫ இதே ரகளைதான். ஆள் அடியோடு உள்ளே பிரண்டு விட்டாள். தன்னைத் தொட வரவாளே தனக்குத் தீம்பு செய்யத்தான் என்று ஒரு தீர் மிானம் மாற்றமுடியாத தீர்மானம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/184&oldid=1403638" இலிருந்து மீள்விக்கப்பட்டது