பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20–7–56

(2-ல் பக்கங் தொடர்ச்சி)

கருவைக் கலேத்துவிட்டான் ாேத கன்; கோரக் ஒருபக்கக் பொன்கி எழுந்தது. பி ரி .ெ த ரு பு ற ன் வருத்தக் வாட்டியது. சோலையூர் ஆலே அதிபர் மகள் மனே கரிக்கும், ரவிக்குல் மணம் என்று எனக்குத் தெரியவந்தது. வப்படி யிருக்கும்? யாளேயங்கோட்டைக்கு மண பி. பந்தலுக்கே கேராக வங்தேன்; அவ மானத்தைச் சுமந்த மடியே வந்தேன். என் வாழ்வைக் கருகிய மொட்டாக்கிய கயவனுக்குக் கல்யாணம். ஏழையர் பங்காளனுக்கு ஆலே முதலாளி மகளின் முத்தக்கள் அகியாயல் ஐயா அகியா பக்! போனேன் கணவறைக்கு. இதயகி குமுறலை வார்த்தைகளாக வீசினேன்! வெறிச்சியானேன்! வீழ்ந்தான்! வென் றேன்! கொன்றேன்! கொலேகாரி யானேன்! குழப்ாக! மணவறையிலே பாாப்பு பயந்தேன் நான். ஒடினேன் தப்புவதற்கு வழியிலே ஒரு உருவவி கண்டேன். திடு இட்டுக் கூவினேன் 'மனேகரி! நீயா?' என்று.

'ஆம் அக்கா, கானேதான். நெறி

யற்றவனே, காயவைப் பெற்றேன்.

திறந்து அார்த்தேன். விதவையானேன்: விணனிடமிருந்து விடுதலிேயானேன். உத்தமி! உன்னுல் திருக்தாத தேசத் துரோகி0ை9 உலகக் உணர்ந்து கொண் டது. ரவியின் தங்தை கருத்த பாண்டி: தேவர் கைதானுர், என் த கப்பனுர் நீதிக் கூடத்தில் கிறுத்தப்ாடுவார் திருமணத் இற்குப் புனிதநாள் குறித்த புரோகி தர்க்குப் பொருள் கிடைத்தது. எங்களுப் பொல்லாக்கு நேர்ந்தது! நீ தந்த புத்தி மதிக்கு நன்றி. நான் போகிறேன்" என்ருள் மனேகரி. போய்விட்டாள்.

எனக்கு உலகமே சுழல்வதுபோலத் தோன்றியது. ஒடினேன், ஒடினேன் தண்டவாளம் நோக்கி தற்கொலே புரிந்துகொள்ள: இன் ஸ்பெக்டர் அவர் அளே! இம்ம்ோது நீங்கள் சொல்லுங் கள், கான் செய்தது தவறு? போலித் இலேவனின் போர்வையைக் கிழித்து, மற்றவர்களுக்கு புத் தி புகட்ட வேண் டாமா? படித்தவராயிற்றே சொல்லுங் கள். சமுதாயத்தைப் பாழ்படுத்தில் வேஷக்கார இன கொலே .ெ ய் த து குற்றமா? மணவறையை பிணவறை ய்ாக்கியதில் பிசகென்ன?”

இன் ஸ்பெக்டருக்கு என்ன செய்வ தென்றே புரியவில்லை. அவருடைய கண் ாள் குளம்ாயின கண்ணிர் வழிந்தது.

கலியாணமான கணநேரத்தில் அற்புக் கான் முலு, கடமையைச் செய்யான கரகியான உன் உதவியால் கண்களேத் விடவில்லே! :2y =e= (2) §:ಜಫ಼: 器 - ఙళి:sr::

TEL: PH[]NE: មិងយោrs 248.

60 ஆண்டுகள்=

ஆங்கிலம் தமிழ் மருத்துவ சிறப்பைப்பெற்றது குருமருந்து சல்ே அதன் 60-க்கு மேற்பட்ட தயாரிப்புகளில் தலையான

3 தலைமுறைகள்

தலம். GLI I

ஒவ்வொரு குடும்பத்திற்கும் இன்றிமையாதவை.

fi i

}

குருமருந்து சாலை, ::

டாக்டர், ஏ. மதுரம் சன்ஸ்,

திருச்சிராப்பள்ளி.

ಜಣಜಣಜಳ್ತಜ ಟಿಜಜಜಜಪ್ಕà

அன்புள்ள ஆசிரியருக்கு,

திருந்துவாரா?

ஐயா,

பொதுவாழ்வில் ஈ டு டு தி ல் என். அதன் இலக கணக் என்ன என்பதை கான்கிரஸ் காரர்கள் மறந்துவிட்டனர் என்பதற்கு கேலுக ஒரு எடுத் தி கி காட் டுகிடைத் திருக்கிறது.

ைங் இ ன் ஊர்-சலகண்டபுரத்தில் காக்கிரஸ் கமிட்டித் தஇலவர் தோழர், ஆர். இராமனுதன் ஒர் சினிகா முத லாளி அடங்காட்டுபவர்.

கடந்த பொதுத் தேர்தலில் காங்கி ாசை எ கி த் தி சுயேச்சையாகப் போட்டியிட்ட இவருக்கு எப்படியோ

......! இல்ல்ே பணி கா தன் தயவாலோ

இரண்டு பதவிகள் கிடைத் தன. ஒன்று இ. கா. க. த.இவர், மற்ருெ:ன்று ஊஞ் சாயத்து ஜோாழி தல்வர்.

பதவி கிடைத்த ைஎன்பதோடு திருப் திப்படாத இவர் செய்கிற தவறுன காரி வங்களே, பகுத்தறிவு பூர்வமாக கான் கள் கண்டித்கோக், கூட்டம்யோட்டு தீர்மானக அனுப்பினே . தன் மானr: இருந்தால்தானே! ' கு ச த் து போர்டு எல்லே குே வெளியே சினிம: நடத்தாகே' தகா ஷா வரியின் பகுதி 15:து பஞ்சாயத்து போர்டுக்கு இல்லா மல் போய்விடுகிறது ன் ைதி விளக்கி அறி கைகள் விட்டோ, சின் ன ஒகளேத் தூண்டிவிட்டு மறு அறிக்கை விடுவதில் காட்டி அக்கறை கடமை யில் காட்டவில்லே,

மறு அறிக்கையிலே பிரதிபலித்த பொருளெல்லால் மற்றவர்கள் தவறு செய்கிருர் கள், ஆகவே இவருக செய் கிருர் சுன் கிற பாணியிலேதான் தென் பட்டன. தவறு செய்தவர்களின் ஜாபி தாவிலே பாவக வைரே சோத்து கொண்டார். இவை ஆறுமாதக்களுக்கு முன். இன்று. மீண்டு: எல்லேக்கு வெளியே சினிமாவுக் துவக்கிவிட்டார். 'தமாஷாவரியை ளங்கள் பஞ்சாயத்தி போர்டு இழந்ெைகாண்டே வருகிறது. தேர்தலுக வருகிறது' மனகாதன் கய வால் பதவிநாதனேப் பிடிப்பது இது யோன்ற தன்னல் வளர்ப்புக்குத்தாகு?

போர்டின் வளத்திலே னன் ஒவ்வொருவனுக்கு: அக்கரை உண்டு. குறைபாடுகளே அனேயச் .ெ ச ல் ல உரிமை உண்டு. ஆகவே சொல்லு கிறேன் ; இனியேனுன் திருந்துவ ச?

-டி. கே. குருநாதன், கழகத் தொண்டன், சலகண்டபுரம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/17&oldid=691456" இலிருந்து மீள்விக்கப்பட்டது