பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ខ្សែ ២ M o.

(i.i பக்கக் தொடர்ச்சி) யுடன் சிறையில் மூடப்பட்டு விட்டதால், ஊர்வலம் செய்வ கற்கும், கூட்டம் கடத்துவதற் கும் குறிப்பிட்டுள்ள கர்லத்தை அறிக் கொள்ள முடியாமல், 'அனுமதி பெற்றிருக்கிருேம்' என்ற உறுதிப்பாட்டில் கடந்து கொண்டுள்ளதாகக் குற்றவாளி கள் சார்பில் கூறப்பட்டிருக்கி றது. இதற்கு அரசாங்க வழக் கறிஞரோ, சத்தியநாராயணன் மட்டுமே அனுமதியை வைகிருப் பதால், மற்ற குற்றவாளிகளு டன் அவர் ஊர்வலத்தில் வாாத தால், ம ம் ற குற்றவாளிகள் அக்த அனுமதியைப் பயன் படுத்த முடியாது என்கிருர்,

'அந்த வாதத்தை என்னுல் ஏற்க முடியவில்லே. கொடுக்கப் பட்டுள்ள அனுமதி ஒரு கட்சிக் காக க் கெசடுக்கப்பட்டிருக றதே. அல்லாது, ஒரு தனி கப ருக்காக க் கொடுக் கப்பட்டிருக் கவில்லை. அரசாங்க வழக்கறிஞ fள் கூற்று, ஒவ்வொரு தனி நப ரும் தனித்தனியாகத் தன் பெய ரில் அனுமதி பெறவேண்டும்’ என்ற பொருத்தமற்ற முடிவைத் தருவதாக இருக்கிறது.

காங்கிரஸ் கட்சி நீக்கலாக மற்ற கட்சிகள் அனைத்தும் அர்த்தாலில் கலந்துகொண்ட தாகவும், ஒரு கட்சித் தலைவர் மூலமாக அனுமதி கோரப்பட் டதாகவும் போலீஸ் ச - ர் பு இரண்டாவது சாட்சி கூறியுள் ள சி. சத்திய ராயணன், கான் பெற்ற அனுமதியுடன் கிறைக்குள் அடைக்கப்பட்டு விட்டதால், அனுமதியில் உள்ள காலக்குறிப்பை மற்றவர்கள் தெரிக் திருக்க மு. டி. இ; எனவே, அங்கத் தேதியில் கூட்டம் நடத்துவதற்கும் ஊர் வம்ை செல்வதற்கும் தங்க ளுக்கு அனுமதி கிடைத்து விட் டதாகக் குற்றவாளிகள் உணர லாயினர்.

சல்கண்டபுரம் செந்தமிழ் அச்சுக்கூடத்தில், ஆசிரியர், ப கண்ணனுல் அச்சிடப்பட்டு;

PAKUTHARWU.

"அனுமதியுடன் சத்தியகாரா

ய ளு ைவ சப்-இன்ஸ்பெக்டர்

தடுத்துவிட்டதின் மூலம், அனு மதியில் குறிப்பிட்டுள்ள காலத் தைப் பொதுமக்கள் தெரிந்து கொள்ள முடியாமல் சப்-இன்ஸ் பெக்டர் செய்திருக்கிருர் என நான் முடிவாகக் கருதுகிறேன். மா லேயில் ஊர்வலம் செல்வ தற்கு அனுமதிக்கப்பட்டிருக்கி றது என்ற ன்னம்பிக்கை யின் மீதே ஊர்வலம் சென்ற தாகக் குற்றவாளிகள் சார்பில் கூறப்பட்டுள்ள வாக்குமூலத் தை ன் ஏற்றுக்கொள்கி றேன்.

'விதிக்கப்பட்டிருந்தத் தடை யை வேண்டுமென்றே மக்கள் மீறவில்லை; தங்களுடைய தலே

வர் சத்திய நாராயணு விற்கு அனுமதி வழங்கப்பட்டிருக் றது என்ற கன்னம்பிக்கை

பின்மீதே அவர்கள் செயல்பட்டு இருக்கிமூர்கள்,

'பலாத்கார உணர்ச்சியுடன் மக்கள் நடந்துகொள்ளவில்லை. போலீஸ்மீது கல் எறியவில்லை.

போலீஸ் சா ர் பு ஐந்து,

ஆறு, ஏழு சாட்சிகள் தங்களு டைய தோழரை விடுவிப்பதற் காகக் குருதி கொட்டுவோம் எனக் கூச்சலிட்டதாகக் கூறி புள்ளனர். போலீஸ் சார்பு பத் தாவது சாட்சியான சப்-இன்ஸ் பெக்டர், மக்கள் எழுப்பிய முழக்கம்பற்றி எதுவும் குறிப் பிடவிலலை. குருதி கொட்டப் போவதாக மக்கள் முழக்கமிட் டது குறித்து, போலீஸ் சார்பு ஏழாவது சாட்சியான் தலைமை -கான்ஸ்டபிள், அதுபற்றி சப்-இன் ஸ்பெக்டரிடம் எதுவும் கூறவில்லை எனத் தானே ஒப் புக்கொண்டும் உ ள் ன ர். போலீஸ் சார்பு ஐந்தாவது, ஆமுவது சாட்சிகள் தங்க

டைய இ. பி. கோ. 162-பிரிவு வாக்குமூலத்தில் இரத்தம் சிங்

| ரம் அடிக்கிருன்!

17–8–56

துவது பற்றி கன்னிடம் ஒன் றும் குறிப்பிடவில்லை என சப்-இன்ஸ்பெக்டர் ஒ. ப் - க் கொண்டுள்ளார். அம்முழக்கம் பற்றிய குறிப்பு துவும் முதல் குற்றப் பதிவு அறிக்கையில் இ ட் ம் பெற்றிருக்கவில்லை. இவைகளே எல்லாம் ஏ ற று ஆராயும்பொழுது இரத்தம் 引頓 துவதாக முழக்கமிடப்படி து எனப் போலீஸ் சார்பு ஐந்து ஆகுஆது சாட்சிகளின் கூற்று, வெறும் பின் நினைப் பின் வினே ஆ என்றே கசன் நம்புகிறேன்.'

போலீஸ் எந்தவித நடவடிக்கை யும் மேற்கொள்ளாமல் இருந்தால்ே கூ ட் ட க் கலந்துபோயிருக்கும். அன்று தம்மம்பட்டி அமைதி யாகவே இருந்தது என ஒப்புக் கொள்ளப்ப்ட்டு இருக்கிறது. பஸ் போக்குவரத்து தடை பெற்றது; பள்ளிகள் பணியாற் றின்; மக்களும் கலக உணர்ச்சி யின் றி அமைதியாக இருந்து வந்த னர்; எந்தவித மூழக்கத்தையும் அவர்கள் முழங்கவில்லை. அதிக நேரத்தில், ஊர்வலம் செல்ல அனுமதி கிடைத்திருக்கிறது, என்ற தவமு ன நன்னம்பிக் கையின் மீது அவர்கள் செயல் பட்டு இருக்கிருர்கள். இ ன் இ உண்மைகளே எல்லாம் கருதி துள்கொண்டு கடைஉத்தரவை மீறவேண்டும் என்ற கருத்தில், வேண்டுமென்றே ஊர்வலத்தினர் தஐ டியை மீறவில்லே என நான் முடி விற்கு வருகிறேன். அவர்கள் ஒன்று கூடி இருந்ததும் சட்ட விசேகம னக் கூட்டிங் என வுக் கி.மு வித் ே தி ல் ,

கtல, யார் யார் கையிலே அகப்பட் டுக்கொண்டு படாதபடு படுகின்றது. அதன் உயர்ந்த தத்துவங்களே-பன்பு களே உணர்ந்தவன் எங்கே இருக்கி முன். ஆனுல், அதன் நிழலக்கூட அறி யாதவன் உலகழ் செவிடு படும்படி டம்:

-யாரோ.

சேலம்-1 குமாரசாமிப்பட்டியினின்றும் வெளியிடப்படுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/58&oldid=691497" இலிருந்து மீள்விக்கப்பட்டது