பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7

ந்து மதக்காரர்கள் 8-9-56 சனிக்கிழமை விநாயக சதுர்த்தி விழா கொண்டாடினர். அவர் கடவுள்களுக் கெல்லாம் முதன்மையானவராக;சகதி வாய்க் தவறாம். நம்புகிறர்கள் கம்யூனி ஸ்டுகள் கூட புராணன் அளில் உள்ள படி அவரின் பிறப்பின் லட்சணத்தைப் வாருங்கள் :

முதற் கதை.

அகில காதாவாகிய aார்வதியம்மன் ஒர்நாள் குளிக்கப் போகையில், தனது அழுக்கைத் திாட்டி ஒரு குழந்தை யாக்கி ஸ்கான அறைக்கு வாயில் காவ லாக வைத்துவிட்டுச் சென்றதாகவும், அச்சமயம் பரமசிவன் அவ்வறைக் குள் புக வந்ததாகவும், அப்பிள்ளே அவரைத் தடுத்ததிளுல் அம்பிள்ளையை வெட்டியெறிந்து விட்டு உள்ளே சென்ற தாகவும், பின்னர் உமாதேவியின் துய ரத்தைத் தணிப்பதற்காக அப்பிள் இளயை எழுப்ப எண்ணின்போது, அப் பிள்ளேயின் தலே காணுது போய்விட்ட தால் யானேத் தலையை வைத்தும் பொருத்தி யெழுப்பியதாகவும் சொல் லம்படுகிறது. தோழர்களே! இவ்வா லாற்றை குத்தறிவுடைய எவளுவது ஒப்புக்கொள்வானு'

எல்லால் தெரிந்த சிவபெருமானுக்கு இக்குழந்தை உமாதேவியால் சிருஷ்டிக் கப்பட்டதென்பது தெரியாதா? சர்வ வல்லமையுள்ள அட வுள் வாளால் வெட் டித்தான் அகி குழந்தையைக் கொல்ல வேண்டுமா? இக்குழந்தையிறக்கக் கடவது" என் முல் இறந்தொழியாதா? இக்குழந்தை இறந்தால் உமாதேவிகி குத்துக்கக் வருவானேன்? வேறு ஒரு குழந்தையைச் சிருஷ்டிக்க முடியாதா? கானது மறைந்த தலையைக் கண்டு பிடிக்க முடியாத கடவுளும் ஒரு கடவுளா? யாணேத் தலையைத்தான் ஒட்டவைக்க வேண்டுமா? மனிதன் தலையொன்று கிடைக்காகலா போய் விட்டது?

இரண்டாவது கதை.

ஒரு காட்டில் மானேகள் கலவி செய்து கொண்டிருப்பதைப் பாசிையை னும் பார்அதியுக் காண நேரிட்டதாக வுக் உடனே அாமசிவனுக்கு மோகம் தலேக்கேறி உமாதேவியைக் கூடியதா வுல், அப்போது உமாதேவிக்கு tram 8%or முகக் கடவுள் பிறந்ததாகவுக் கூறப் அடுகிறது.

சர்வ வல்லமையுள்ளவரும், இருந்த விடத்திலே சர்வத்தையும் அறியவல்ல மையுள்ளவருாைன கடவுள் காட்டிற்கு னதற்காகச் சென் ருர்? அங்கே சென்ற லும் மானேகள் கலவி செய்வதைக் கண்டால் காமல், வெகுளி முதலிய குற்றக் களற்ற கடவுளுக்கு, உணர்ச்சி எப்படி உ ண் ட கு ? உண்டாகிக் கூடிலுைம் யானே முகக் கடவுள்தான் பிறக்க வேண்டுமா? என்னே கடவுளின் தன்மை!

மூன்ருவது கதை.

'விநாயகர் புராணத்தில் கீழ் கண்ட வாறு எழுதப்பட்டிருக்கிறது. எல்லா உலகக்களையும் ஈன்ற உமாதேவியார், ஒரு காலத்தில் கருப்ா முற்றிருந்ததாக வும். அப்போது ஒர் அசுரன் காற்று வடிவமாக உமாதேவியின் கருப்பைக் குள்ளிருந்த குழந்தையின் தலையை வெட்டி விட்டதாகவும்: அத குல் ஒரு யானேயின் தலையை வெட்டிப் பொருத்தி உயிர் பெறச்செய்து யானே முகப் பிள்ளையாரை ஈன்றதாகவு: கூறப் படுகிறது.

உமாதேவி குழந்தைகள் வேண்டு மென்று கிலோத்தால் குழந்தைகள் உண்டாகிவிடாதா? இதற்காக உகா தேவி கருப்பமுற்றிருக்க வேண்டுமா? உலக மாதாங்ாகிய பார்வதியின் கருப் பத்தை அசுரல்ை அழிக்க முடியுமா? அன்றியுை கருப்பைக்குள்ளிருக்குகி குழந்தையின் தலையை வெட்ட முடி யுமா? அல்லது கருப்பைக்குள் அசுரன்

喀”&愈

புகுந்திருக்க முடியுமா? காற்று வடிவ முடன் உள்ளே சென்ற அசுரன் உருவ முள்ள த்தியை எப்படி வைத்திருக்க முடியும்? கருப்பைக்குள் கெடுதியுண் டாளுல் பார்வதி உயிர்தப்ப முடியுமா? சர்வ சக்தியுடையவளென்றல் அசுரன் புகுந்தது தெரியாமலா இருக்குக்? அப் படியிருந்தாலும் யானேத்தவிேயைப் பொருத்த வேண்டிய அவசியமென்ன? யானேத் தலையை கருப்ாைக்குள் எம் படிச் செலுத்த முடியுக்? அந்தோ! எத்தனே பொருந்தாம் புளுகுகள்!!

நான்காவது கதை.

தக்கமாகப் பரணி"யென்ற நூலில் அடியில் வருமாறு பிள்ளேயார் சரித்தி ாம் கூறப்பட்டிருக்கிறது.

தக்கன் என்னும் அசுரன் ஒரு பாகக் செய்துகொண்டிருந்ததாகவுல், அந்த யாகத்தை அழித்து வருக் படி பாகசி வன் விநாயக் கடவுளே ஏவினதாகவும், (அப்போது விநாயகருக்கு மனிதத் தலே யிருந்தது, சோலும்) தக்கன் விநாயக னுடைய கலேயை வெட்டி விட்டதாக வுக், பின்னர் பாசிமன் எவலால் ஆறு முகக் கடவுள் அக்கு சென்று அண்ண ணேத் தேடிப் பார்த்ததில் த.இ காணப் படாமல் முண்ட மட்டுக் காணப்பட்ட தாகவும், அதல்ை முருகக் கடவுள் ஒரு யானேயின் தலையை வெட்டி வைத் தும் :ெ கருத்தி விநாயகக் கடவுளேயெழுப்பி யதாகவும் சொல்லப்படுகிறது.

சர்வ வல்லமையுள்ள 9 மேசுவரன் ஒரு அசுசன் யாகத்தை அழிப்பதற்கா க தனது மகனைத்தான் அனுப்ப வேண்டுமா? வ ன் யாகித்தோடு அழிய வேண்டும் என் முல் அழிய மாட்டான? அந்த முருகக் கடவுளுக்கு இறந்தவனே எழுப்புக் சக்தியிருந்தால் அவர் அண்ணனுகிய பிள்ளே யாருக்கு ஏன் அந்தச் சக்தியில்?ை அந்தச் சக்தி யிருந்திருந்தால் தக்களுல் இறக்கவேண் டிய அவசியமில்லேயே? அப்படியிருங் தாலும் ஆறு சக் கடவுள் யானேத் தலையை ஏன் பொருத்த வேண்டுக்? அன்பிற்கினிய கண்ார்களே! இந்த யோக்கியதையுள்ள விநாயகனுக்குப் பிள்ளையார் சுழி எப்படிப் போடுவது? இத்தகையவனேக் கடவுளென்று னப் படி சக் புவது? இக் கதைகளே யெல்லாக் அ றி வு ை. ய | ர் ஒப்புக்கொள்வார்

களா? இக்தக் கமால்க் கடவுளேக் கொண்டாட அரசாங் அக விடுமுறை யளிக்கலாகா?

-கு அடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/81&oldid=691520" இலிருந்து மீள்விக்கப்பட்டது