பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் அப்பொருண் மெய்ப்பொருள் காண்பதறிவு.

-திருவள்ளுவர்

28–9–56

முறுத்தக் கூடாது'என்று சத்தியம் வாங்கினர். பிறகு அங்கேயே சுயிர் அருங்கிரைாம். சாதி இந் துக்களே நோக்கிக்கேட்டாராம்: 'இந்த அரிசன சகோசானே க் தீண்டிவிட்டு இப்போது நான் சாப்பிட்டேன், சான் நாகத்திற்குப்போவேன்; நீங்கள் மட்டும் சொர்க்கத்தில் சுகமாக இருப் போம் என்று எண்ணுகிறீர்களா?' என்று.

பெரியார் வினுேபாவின் இக் கப் பேச்சை

3 யும், செயலையும் நாம் மனமுவக்க ஒப்பு கிருேம்.

சேலம் 28-9-53

மலர் 6 |இதழ் 12

தீண் டாமை ஒழிக்க. )-( பெரியார் வினுேபா கூறுகின் முர்:

'சூரியனது கிரணங்கள் ஒவ்வொரு வீட் டிலும் பிரவேசிக்கின்றன. அரிசனங்கள், சாதி இந்துக்கள், முசல்மான்கள் அனேவாது வீட்டிலும் சூரியனுக்கு எவ்வித வேற்றுமையும் கிடையாது. இவ்விதப் பாகுபாடுகளைப் பாராட்டு வது தவருகும். எங்கு எல்லோரும் எவ்விதத் தடையுமின்றி பே வத ம் கு அனுமதியிருக் கிறதோ, அந்த இடங்தான் ஆண்டவன் வாசம் செய்யும் இடமாகும்.'

14-9-56-ல் பெத் தனய்க்கன் பா?ளயத்தில் இவ்வாறு பேசிய திரு. வினுேபாபாவே, சாதி இந்துக்களைப் பார்த்து மேலும் கூறுகின் ருர்:

சாய், பூனே, எலி போன்ற பிராணிகளே வீட்டில் வைத்துக்கொள்ளும் மேல் சாதிக்காரர் கள், அரிசனங்களைக் கண்டுமட்டும் ஏன் அகு வருக்க வேண்டும்? கிராமத்தில் தங்களோடு அவர்களே வாழவிடுவதில் என்ன தவறு? ஒரு மனிதனே மற்ருெரு மனிதன் தீண்டத்தகாதவின் என்று வெறுப்பது பெருங்குற்றம், சாதி, குலம், பிறப்பு என்ற மாயச்சுழலில் சிக்கிச் சீர்ழியா தீர். இழிந்த எண்ணத்தை இன் ரேடு விட்டு விடுங்கள். அரிசனல்கள் ஆட்டுச் சாதியாகவும், மேல் சாதிக்காரர் ஒசாய்ச் சாதியாகவுமா வாழு வது? மனிதர்களுக்குள் ஒருவருக்கொருவர் பய முறுத்தவோ, பயப்படவோ கூடாது."

இப்படிக் கூறிய வினோபா வாயளவோடு கிற்கவில்லை. ஆதித் திராவிடர்க்கும், சாதி துக்களுக்கும் அங்கு கிலவிய பூசலை நீக்கிய முத்தன் என்ற தாழ்த்தப்பட்டோன் கரத்தைப் பற்றி, சாதி இந்து ஒருவரது காத்தோடு சேர்க்

பாராட்டு கிருேம். இந்து மகத்தின் சொத் கான தீண்டாமை யெனும் இழிவைப் போக்குவதிலே பகுத்தறிவு இயக்கத்திற்குப் .ெ ப ரு ம் பங் கு

உண்டு. தீண்டாமைக்கு எதிராக மனப்புரட்

சியை மலரவிட்டு கல்லடியும், சொல்லடியும் பெற்றவர்கள், தமிழக க்தைப் பொறுத்தமட்டில் சுயமரியாதிைக்காரர்களே ஆவார்கள்.

பார்ப்பானேயும், பறைய ையும் ஒன் ருக்க விரும்புகிறவன்; வேக கிங் தகன், சாஸ்திர விசோதி, சம்பிரதாயப் பகைவன், கடவுளே மறுக்கும் க ய வ ன் என்றெல்லாம் இழித்தும் பழித்தும் பேசினர்கள்; இடையூறுகள் பல செய்தார்கள்; ஆடி, உதை, குத் துக்களைப் பரி சாகக் கந்த தண்டு மதவெறிகொண்ட ஆத்திக மணிகள்! அத்தனையும் சமாளித்துக்கொண்டு நாம் கூறினுேம்: தீண்டாமை இருக்க வேண்டுக் என்று வேதம் கூறினல் அகனே அழிப்போம்; சாஸ்திரம் சாற்றினுல் எரிப்போம்; சம்பிரதா யம் இருந்தால் சாய்ப்போம்; கடவுள் குறுக்கிட் டால் மாய்ப்போம்" என்று. அன்று காத்திகர் என்ருர்கள்; இன்றும் சொல்லுகிரு.ர்கள்.

அன்னுளில் தீண்டாமை ஒழிப்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்ட காந்தியார் இந்து மகத்தைக் காப்பாற்றும் கடமையை மேற்கொண்டு, தீண் டாமை வளர்வதற்கான ஆதாரங்களே வாழ விட்டு, தீண்டாமையைமட்டும். ஒழிக்க முனைக் தார்; பயனற்ற பணி என்ருேம். அவர் வழியி னேப் பின்பற்றி காங்கிரஸ் ஆளவந்தார்கள் சட்டங்கள் பல செய்தார்கள்; ஆலயப்பிரவேச ஆர்ப்பாட்டம் கடந்தது. கண்ட பலன் என்ன? ஒழிந்ததா தீண்டாமை? தீர்க்கதா வேற்றுமை நோய்? சாய்க் கதா சாதிபேதம்?சமரசம் தழைத் கதா கிராமங்களில்? ஏன் இல்லை? ஏன்? ஏன்?

பூனூலையும், உச்சிக் குடுமியையும் வாழ்த் திக்கொண்டு பார்ப்பனியத்தை ஒழிக்க 'முடி யாது. ராமநவமி விழாக்கொண்டாடி மதப்பூச்லை மாய்க்க முடியாது. பகவத்கீதையை பாராணம் செய்துகொண்டு பகுத்தறிவு சமதர்மம் வளர்க்க முடி ங், சீண்டாமை ஒழிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/94&oldid=691533" இலிருந்து மீள்விக்கப்பட்டது