பக்கம்:பசி கோவிந்தம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 பசி கோவிந்தம்

லாம் கண்டுபிடித்துப் புத்தகங்கள் வெளியிடுவார்கள். திண் 2ணப் பிரசாரம் தொடர்ந்து கடக்கும். திருத் தொண்டர் குழாமும் சேரும். பரதேசிப் பயல்கள் பாரத நாடெங்கும் பல்கிப் பெருகுவார்கள். பசி கோவிந்த’ங்கள் பஜகோவிந்தங்களாகும். பண்பாடு பாவங்களின் உறைவிடமாகும்; பக்தியும் முக்தியும் அதற்குப் பட்டுத் திரைகளாகும்-பயமில்லை, பயமே இல்லை!

16

இந்த விஷயத்தில் எனக்கு ஏன் இவ்வளவு கவலை, தெரியுமா?-கெட்டுப் போச்சு: காலம் கெட்டுப் போச்சு! ரொம்பக் கெட்டுப் போச்சு; ரொம்ப ரொம்பக் கெட்டுப் போச்சு!-என்னதான் சுற்றி வ8ளத்துச் சொல்லட்டுமே, எவன் கேட்டுத் தொலைக்கிருன்?வேலைக்குப் போக கேரமாச்சு; வெட்டிப் பேச்சை விட்டு விட்டு நீயும் வேலைக்குப் போடா!' என்று கழுத்தைப் பிடித்துத் தள்ளுகிருனே?-இவர்களுக்காக வியர்வை சிந்தினுல் கமது மூலதனங்களான விபூதியல்லவா கஜலந்து போகும்? காமமல்லவா கரைந்துபோகும்?

டம், பாதக் குறடுகளைத் துரக்கச் சொன்னுல் பக்தி சிரத்தையோடு தூக்கிக்கொண்டிருந்த பயல்களெல் லாம் இப்போதுதான் பகுத்தறிவைப் பற்றிப் பேச ம்பித்துவிட்டான்களே!-இவர்களுடைய நெற்றி (ار{eئے யில் விபூதியைத் தேய்த்துப் பூசுவது எப்படி? இவர் களுடைய நெற்றியில் காமத்தைக் குழைத்துப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பசி_கோவிந்தம்.pdf/40&oldid=590904" இலிருந்து மீள்விக்கப்பட்டது