பக்கம்:பசி கோவிந்தம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பசி கோவிந்தம் 43

'தாகத்தை யாரும் தேட வேண்டியதில்லை; தானுகவே எடுக்கும் என்று அபசகுனம்போல் யாரும் குறுக்கிடா தீர்கள்!-தாகத்தைத் தேடாமல் இருந்துவிட்டால்? தண்ணிரைத் தேடவேண்டிய அவசியமில்லை. அதே மாதிரிதான் மோகமும்-மோகத்தைத் தேடினுல் போகத்தைத் தேடவேண்டும். மோகத்தைத் தேடாமல் இருந்துவிட்டால்? போகத்தைத் தேடவேண்டிய அவசியமில்லை-அதற்கு வழி என்ன?-சொல்கிறேன் சொல்கிறேன், ஆனந்தமாகச் சொல்கிறேன்-நீங்கள் மட்டும் குறுக்குக் கேள்வி போடாமல் இருந்தால், இன்னும் ஆனந்தமாகக்கூடச் சொல்வேன், சொல் வேன், சொல்லிக்கொண்டே இருப்பேன்:

சாகதாகங் கொள்ளடா,

சாகதாகங் கொள்ளடா! மோகதாகம் ஏனுனக்குச்

சாகதாகங் கொள்ளடா! சாகதாகங் கொள்ளடா,

சாகதாகங் கொள்ளடா! போகதாகம் ஏனு னக்குச்

சாகதாகங் கொள்ள டா!

செல்வம், செல்வம்' என்கிறீர்களே, எது செல்வம்: --வேண்டாமை என்பதே செல்வம்-அதாவது வீடு வேண்டாம், வாசல் வேண்டாம், சோறு வேண்டாம் கறி வேண்டாம், வேட்டி வேண்டாம் சட்டை வேண் டாம்-ஏன், கோவணங்கூட வேண்டாம் என்று சொல்லிவிடுவதே செல்வம்!

இது கொஞ்சம் விர ஸ்மாகப் படலாம்-இருக் தாலும் விஷயத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பசி_கோவிந்தம்.pdf/45&oldid=590909" இலிருந்து மீள்விக்கப்பட்டது