பக்கம்:பசி கோவிந்தம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பசி கோவிந்தம் 55

‘என்னடா, அடியான் இதை மட்டும் இப்படி ஆமோதிக்கிருனே?’ என்று கலங்கவேண்டாம் - குடும்பம் இரண்டானுல் கூத்தாடிக்கு மட்டுமல்ல; எங்களுக்கும் கொண்டாட்டந்தான்!

ஆல்ை ஒன்று-இதல்ை விபூதிக்கும் காமத்துக் கும் சண்டை வேண்டாம்-போடுவது, அல்லது போட்டுக் கொள்வது எதுவாயிருந்தாலும் பொருள் ஒன்றே; இரண்டல்ல என்பது நினைவிருக்கட்டும்!

25

பார்க்கப்போல்ை எது சமர்த்து: எதிர்ப்பை வளர்த்து இரண்டி லொன்றைத் தீர்த்துக்கொள்வதா சமர்த்து?-இல்லை; அத்துடன் பற்றையும் சேர்த்துக் குழப்புவதுதான் சமர்த்து!-எந்தப் பக்கமும் வெற்றி தோல்வி இல்லாமல் இருந்தால் தானே எந்தப் பிரச்னை யும் தீராமல் இருக்கும்? ஏதோ ஏமாந்த வரை லாபமும் கிடைக்கும்?-ஆடு; ஆடிக்கொண்டே பாடு!

ஆடு ஆடு கோவிந்தா,

நானே நீ கோவிந்தா! ஆடு ஆடு கோவிந்தா,

நீயே நான் கோவிந்தா! ஆடு ஆடு கோவிந்தா,

அவனே எல்லாம் கோவிந்தா! ஆடு ஆடு கோவிந்தா,

அதுவே சமர்த்து கோவிந்தா!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பசி_கோவிந்தம்.pdf/57&oldid=590921" இலிருந்து மீள்விக்கப்பட்டது