பக்கம்:பசி கோவிந்தம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பசி கோவிந்தம் 57

ஆடு ஆடு கோவிந்தா,

நானே நீ கோவிந்தா!

ஆடு ஆடு கோவிந்தா,

நீயே நான் கோவிந்தா!

ஆண்டாள் திருவடிகளே சரணம்-இந்த ஆண் டாள் அந்த ஆண்டா’ளாகத்தான் இருக்கவேண்டு மென்பதில்லை; எந்த ஆண்டாளாகவும் இருக்கலாம்!

26

'ജിതഥ്വിൽ பாவம் செய்துவர்கள் மறுமையில் அக்தப் பாவத்துக்குரிய பலனை அனுபவிப்பார்கள்’ என்று இதுவரை சொல்லிவந்த ஆசான், இப்போது "இம்மையில் பாவம் செய்பவர்கள் இம்மையிலேயே அதன் பலனை அனுபவிப்பார்கள்!” என்று மிரட்டு கிருர்-ஏனெனில், மறுமையில் எதையும் அனுபவிக்க விரும்பாமல் இம்மையிலேயே அவர் எல்லாவற்றையும் அனுபவிக்க விரும்புகிருர், பாருங்கள்-அதனுல்தான்!

அதற்காகச் சொல்வதை அவர் ஒரு முறை சொல்லவில்லை; பலமுறை சொல்கிருர்-வருத்தத் துடன் சொல்கிருர்; மகிழ்ச்சியுடன் சொல்கிருர்; அழுதுகொண்டே சொல்கிருர்; ஆனந்தக் கூத்து ஆடிக்கொண்டே சொல்கிருர்-இத்தனைக்கும் அவ ரிடம் அகப்பட்டுக்கொண்டு விழிப்பவை காலே காலு விஷயங்கள்-அவை படும் பாடு கடு கிசியில் காலு

ப. கோ.-5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பசி_கோவிந்தம்.pdf/59&oldid=590923" இலிருந்து மீள்விக்கப்பட்டது