பக்கம்:பசி கோவிந்தம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 பசி கோவிந்தம்

மோட்சம்-ஆஹா சொல்லும்போதே இனிக்குதடா, எங்கள் கெஞ்சம்! உங்களுக்கு மட்டும் ஏன் கசக்கிறது?-வேண்டுமானுல் ஆன்ம ஞானம்’ என்ற தேனில் அந்த காலையும் சேர்த்துக் குழைத்துக் கொடுக்கட்டுமா? -

இதோ, எங்கள் ஆசான் அள்ளி அள்ளி விட்டதை நான் அப்படியே வழித்து உங்களுடைய உள்ளங் கையில் விடுகிறேன், பாருங்கள்:

ஆசையை அடக்கும் ஆன்ம ஞானம் சக்கியாசி களுக்கு மட்டுமல்ல-சம்சாரிகளுக்கும் வேண்டும்: அதிகமாகவே வேண்டும். என்ன அடியான் இப்படிச் சொல்கிருனே?’ என்ற ஐயம் வேண்டாம், தானம் என்பது ஒருவன் கொடுப்பதும் இன்னுெருவன் வாங்கு வதுமாகும். எனவே, கொடுப்பவனுக்கு ஆசை கொஞ்ச மாகவும், வாங்குபவனுக்கு ஆசை அதிகமாகவும் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் சந்நியாசிகள் வாழ தாகமும், சம்சாரிகள் சாக தாகமும் கொள்ள முடியும்.

அப்படிச் செய்யாமல் ஆசையையும் கோபத்தை யும் நீங்கள் வளர விட்டுக்கொண்டே போனுல் இம் மையே எங்களுக்கு கரகமாகி விடும்-என்ன, எங்களுக் கென்ற சொன்னேன்? -இல்லையில்ல, உங்களுக்குத் தான்!

27

அந்தக் காலத்து அரசர்களுக்கும் இலக்கியத் துக்கும் எவ்வளவு தூரம் சம்பந்தம் இருந்ததோ அவ்வளவு தூரம் இந்தக் காலத்தில் ஏழைகளுக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பசி_கோவிந்தம்.pdf/62&oldid=590926" இலிருந்து மீள்விக்கப்பட்டது