உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126

84 தலைவருடைய ஸ்தானம் காலியாக இருக்கும்பொழுது, ஒரு புதுத் தலைவர் புதவி ஏற்கும் வரையில் துணைத் தலைவர் தலைவருடைய அலுவல்களைச் செய்து வரவேண்டும். தலைவருடைய ஸ்தானம் காலியாக இருந்து துணைத் தலைவருடைய ஸ்தானமும் காவியாக இருக்கும்பொழுது இல்லது துணைத் தலைவர் தன் அதிகார எல்லைக்குள் அடங்கிய பிரதேசத்திலிருந்து தொடர்ச்சியாக வேறிடம் சென்றிருப் பாரன்னலும் அல்லது வேலை செய்யும் சக்தி இல்லாமல் இருப்பாராளு)லும், ரெவினியு டிவிஷனல் அதிகாரி, அங்கத் தீர்களுக்குத்தெளிவாக ஏழு நாட்களுக்குத்ததை தன் அறிவிப்புக் கொடுத்துவிட்டு, ஒரு தலைவரைத்தேர்ந்தெடுக்கும் பொருட்டு ஒரு கூட்டத்தைக் கூட்டவேண்டும். ஒரு புதிய அலவ்ர் அல்லது துணைத் தலைவரை தேர்ந்தெடுக்கப்பட்டுப் பதவி யேற்கும் வரையிலாவது, அல்லது துணைத் தலைவர் தன் அதிகார எல்லைப் பிரதேசத்திற்குத் திரும்பி வரும் வரையிலா வது, அல்லது அவர் வேலே செய்யும் சக்தியை’ மீண்டும் பெறு கின்ற வரையிலாவது, ரெவினியு டிவிஷனல் அதிகாரி உத்தி யோகச் சார்புள்ள அங்கத்தினராக இருப்பார். பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலின் தலைவராகவும் இருப்பார். பதவி நீங்கி வெளியேறுகிற தலைவரோ அல்லது துணைத் தலைவரோ மீண்டும் தேர்ந்தெடுக்கப்படும் தகுதி உள்ளவர் ஆவார். தலைவர், எழுத்து மூலமான ஓர் உத்தரவிஞல், தம் அலு வல்கள் எவற்றையேனும் துணைத் தலைவருக்கு மாற் றி வைக்கலாம். கவுன்சில், மாற்றி வைக்கக்கூடாது என்று தெளிவாகத் தடை செய்கிற அலுவல்களை அவர் மாற்றி வைக்கக் கூடாது. தலைவர் தம்முடைய அதிகார எல்லையில் தொடர்ந்து 30 நாட்களுக்கு மேல் ஆஜர் இல்லாமல், இருந்திருப்பாராளுல், அல்லது வேலை செய்யும் தகுதி அவருக்கு இல்லாது போகுமர் ஞல், அத்தகைய ஆஜரில்லாத காலத்திலும் தகுதி இல்லாது జ్ఞ్గణ్ణి லும் அவருடைய அலுவல்கள் துணைத் தலைவரைச் சரும, துணைத் தலைவரும் அதிகார எல்லையிலிருந்து தொடர்ந்து 30 நாட்களுக்கு மேல் ஆஜர் இல்லாமல் இருப்பாராளுல் அல்லது துணித் தலைவரின் இடம் காலியாக இருக்குமாஞ்ல்,