138 94. கூட்டுறவுச் சங்கங்களிடம் வேலைகளை ஒப் 'படைப்பது ஏன் ? பஞ்சாயத்து யூனியன் கவுன்சில்கள், உழைப்பு ஒப்பந்த (Labour Contract) கூட்டுறவுச் சங்கங்களிடம் வேலைகளை பின் கண்ட சலுகைகளுடன் ஒப்படைக்கலாம். 95. குத்தகைக்குவிடுவது எப்படி? (1) ஒப்பந்தத்தை உறுதி செய்வதற்கான பணத்தை (எர்னஸ்ட் மணி) கேட்காதிருத்தல் ; (2) குறுகிய இடைவெளிகளுக்குள்ளேயே, (சிறு சிறு கால இடைவெளிகளுக்குள்ளேயே) பில்களுக்குப் பணம் பட்டு வாடா செய்வது ; (3) ஒப்பந்தக்காரர்களாகப் பதிவு செய்து கொள்வதற். கான கட்டணத்திலிருந்து விலக்கு அளித்தல். மார்க்கெட்டுகள் வாகன நிலையங்கள் ; ஆடுமாடுகளைக் கொல்லும் இடங்கள் ; மீன் பிடிக்கும் துறைகள் ; பண்ணே கள் ஆகியவற்றின் குத்தகைகள் ; சட்டத்தின்படியாவது அதன் கீழ் செய்யப்பட்டுள்ள ஏதேனும் விதிகளின்படியாவது ஒரு பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலுக்குக் கொடுக்கப்பட வேண்டிய எந்தக் கட்டணத்தையும் வசூலிப்பதைக் குத்த கைக்கு விடுவதற்கு 175வது பிரிவு பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலுக்கு அதிகாரம் அளிக்கிறது. கமிஷனராவது அவரால் முறைப்படி அதிகாரம் அளிக்கப்பட்ட ஒருவராவது, ஏலத்தை நடத்த வேண்டும். பூர்வாங்கமான அறிவிப்பில் கூறப்படக் கூடிய தொகையை உத்திரவாதப் பணமாக (செக்யூரிட்டியாக)க் கட்டத் தவறுகின்றவர் ஒருவரையாவது, முந்தைய குத்தகை ஏதாவது ஒன்றிலேனும் பஞ்சாயத்து யூனியனுக்குப்பாக்கி கொடுக்க வேண்டியிருக்கிற ஒருவரை யாவது, ஏலத்தில் கேட்க அனுமதிக்கக் கூடாது. ஏலம் முடிவடைந்தபின் ஏவத்தில் கேட்ட தொகைகளின் ஒரு பட்டியலைக் கவுன்சிலின் முன் கமிஷனர் ஆஜர் செய்ய வேண்டும். எந்த ஏலத் தொகையை ஏற்றுக்கொள்ளவேண்டும் ஒன்பதைப் பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் தீர்மானிக்க வேண்டும். ஏற்றுக் கொள்ளப்பட்ட ஏலத் தொகை எல்லா வற்றிலும் உயர்ந்த தொகையாக இல்லாத பட்சத்தில், ஏற்றுக்கொள்ளப்பட்ட தொகையைவிட் அதிகத் த்ொகை
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/172
Appearance