பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

145 (3) பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலை அல்லது அதன் கமிஷனரை ஏதாவது ரிட்டர்ன், பிளான், எஸ்டிமேட், அறிக்கை, கணக்கு அல்லது புள்ளி விவரத்தைக் கொடுக்கும் படி கேட்பது ; (4) பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலையாவது அல்லது அதன் கமிஷனரையாவது கவுன்சிலுக்குச் சம்பந்தமுள்ள எந்தத் தகவலையாவது, அறிக்கையையாவது கொடுக்குமாறு கேட்பது ; (5) பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலாவது அல்லது அதன் கமிஷனராவது ஒரு உரிமையை விட்டுக்கொடுக்கு முன்பு அல்லது வருமானம் உள்ள எந்த ஒரு ஸ்தாபனத்தையும் மூடி @ முன்பாக முன்அனுமதியைப் பெறவேண்டும் என்று கிட்டது; ; (6) பஞ்சாயத்து யூ வியன் கவுன்சிலாவது அல்லது கமிஷனராவது, அதனுடைய அல்லது அவருடைய நடவடிக் கைகள் அல்லது கடடிைகள் பற்றிக் கூறிய எந்த அபிப்பிரா யத்தையாவது ஆலோசித்துப் பார்க்குமாறு எழுத்து மூலமாக பதிவு செய்தல். 106. தீர்மானங்களை ரத்து செய்வது ஏன்? துணை அபிவிருத்தி கமிஷ்னர் பின்வருமாறு உத்தரவுகள் வெளியிடலாம்: நிறைவேற்றப்பட்ட எந்தத் தீர்மானங்களையும் அல்லது போடப்பட்ட உத் தர வை, அல்லது கொடுக்கப்பட்ட லேசென்ஸ் அல்லது அனுமதியை நிறுத்தி வைக்க அல்லது ரத்து செய்வதற்கு; செய்யப்படவிருக்கும் அல்லது செய்து கொண்டிருக்கும் எந்த நடவடிக்கையையும், அது அவருடைய அபிப்பிராயப் படி, அந்தத் தீர்மானம், உத்தரவு, லைசென்ஸ், அனுமதி அல்லது நடவடிக்கை, சட்டத்தின்படியாவது அல்லது வேறு எந்த ஒரு சட்டத்தின்படியாவது கொடுக்கப்பட்டுள்ள அதிகாரங்களைத் தகாத முறையில் உபயோகிப்பதாக இருக்குமானலும் அதன் அதிகார வரம்பை மீறியதாக இருக்கும்ானலும் அல்லது துணை அபிவிருத்தி கமிஷ்னரால் வேறு வகையில் விரும்பத்தகாதது என்று கருதப்படுமானலும் அவற்றை அதாவது, 10