பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#4 டுள்ள நேரத்தில் ஒரு வார்டுக்கான வாக்கெடுப்பை நிறுத்தி விடவேண்டும். அதற்குப் பின்னர் எந்த வாக்குச் சீட்டும் வழங்கப்படக்கூடாது எனினும் அந்த நேரத்துக்கு முன்னே வாக்குச் சீட்டைப் பெற்ற வாக்காளர் வாக்களிக்க அனு மதிக்கப்படலாம். வாக்கெடுப்பு முடிந்தபிறகு, அந்தந்த ஒட்டுச்சாவடி தலைமை அதிகாரி கூடிய விரைவில் வாக்குப் பெட்டியின் துவாரத்தை மூடிவிட வேண்டும். அந்த துவாரத்தை மூடு வதற்கு யந்திர சாதனம் எதுவும் இல்லே என்ருல், அதில் மூத்திரை யிடவேண்டும். முதல் வாக்குப் பெட்டி நிரம்பிவிட்டதன் காரணமாக, இரண்டாவது வாக்குப் பெட்டி ஒன்றைப் பயன்படுத்துவது அவசியமாகிவிட்டால், மற்றென்றைப் பயன்படுத்துவதற்கு முன்பே முதல் வாக்குப் பெட்டி மூடப்பட்டு முத்திரை யிடப் படவேண்டும், 17. வாக்குகளை எண்ணுதல் ஒரு வார்டில் வாக்கெடுப்பு முடிந்தபிறகு, ஒட்டுச்சாவடி தலேமை அதிகாரியானவர், வந்திருக்கும் அபேட்சகர்கள் அல்லது அவர்களுடைய தேர்தல் ஏஜண்டுகள் முன்னிலேயி லும் சம்பந்தப்பட்ட கிராம அதிகாரி முன்னிலேயிலும் வாக்குப் பெட்டிகளே ஒவ்வொன்ருகத் திறக்க வேண்டும். பிறகு, ஒட்டுச் சாவடி தலைமை அதிகாரியால் அல்லது அவருடைய மேற்பார்வையின்கீழ் வாக்குகள் எண்ணப்பட வேண்டும். வாக்குகளே எண்ணும்போது, அபேட்சகரின் தேர்தல் ஏஜண்ட், அந்த இடத்தில் வந்திருக்க உரிமையுண்டு. மேற்கண்ட காரணங்களில் ஏதாவது ஒன்றிற்காக ஒரு வாக்குச் சீட்டை நிராகரித்து விடலாம். வாக்காளர் இன்னுர் என்பதை தெரிந்துகொள்ளக் கூடிய ஒரு அடையாளம் அல்லது எழுத்து அதில் காணப்படுதல் : அதில் வாக்கு எதுவும் பதியப்படாதிருத்தல் ; தேர்ந்தெடுக்தப்படவேண்டிய அபேட்சகர்களின் எண் னிக்கைக்கு அதிகமானவர்களுக்கு வாக்குப் பதியப் பெற் றிருத்தல் ; - . . . . o எந்த அபேட்சகருக்கு வாக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று சந்தேகப்படும்படி அடையாளம் போட்டிருத்தல் ;