80 நியமிக்கும் யாராவது ஒரு நபர் அல்லது அலுவலர் என் பதைக் குறிக்கும். 4. (1) பஞ்சாயத்து தலைவரைத் தேர்ந்தெடுக்கும் கூட்டத்துக்கு : * ... • (அ) புதிதாக அமைக்கப்பட்ட ப ஞ் சா ய த் தி ன் விஷயத்தில், சாதாரண காலிஸ்தானத்துக்கு தேர்தல் அலுவலரும் ; - (ஆ) மற்ற சந்தர்ப்பங்களில், துனேத் தலைவரும், துண்த் தலைவர் பதவி காலியாயிருந்தால் அல்லது தொடர்ந்து 15 நாட்களுக்கு மேல் அவர் இல்லாவிட்டால் அல்லது அவர் செயலாற்ற முடியாவிட்டால் தேர்தல் அலுவலரும் (இ) தலைவர் தேர்தலுக்கு, துனேத் தலைவர் தாமே ஒரு அபேட்சகராக நிற்க விரும்பில்ை, அல்லது அவர் ஊரில் இல்லாவிட்டால், 'பஞ்சாயத்து தலைவர் தேர்தல் கூட்ட”த் துக்கு, வந்திருக்கும் அங்கத்தினர்களில் தேர்தலில் நிற்க் விரும்பாத, ஒரு அங்கத்தினர் அந்தச் சமயத்திற்கு தலைமை வகிக்க வேண்டும். (2) துணைத் தலைவரை தேர்ந்தெடுக்கும் கூட்டத்துத்கு தலைவர் தலைமை வகிக்க வேண்டும். அல்லது அவர் இல்லர் விட்டால், மேற்படி கூட்டத்துக்கு வந்திருக்கும் அங்கத்தின்ர் களால், அந்தத் தேர்தலில் நிற்க விரும்பாத, ஒரு அங்கத் தினரை அந்தச் சமயத்துக்கு தலைமை வகிக்கும்படி தேர்ந் தெடுக்கப்பட வேண்டும். (3) மேற்படி விதிகளிலே, கூட்டத் தலைவர்? என்னும் சொற்ருெடர், மேற்படி விதிகளின்படி, தலைவர், துணைத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் கூட்டத்துக்குச் சந்தர்ப் ப்த்திற்கேற்ப தலைமை வகிக்கும் தேர்தல் அலுவலர், தலைவர், துணேத் தலைவர், அல்லது ஒரு அங்கத்தினர் ஆகியோரைக் குறிக்கும். 5. தலைவர் அல்லது துணேத் தலைவர் தேர்தலுக்கு நிற்கும் ஒவ்வொரு அபேட்சகரும், எழுத்தின் மூலம் நியமனம் செய்யப்பட வேண்டும். அந்த நியமனச் சீட்டில், பிர்ேரே பிப்பவரும், ஆமோதிப்பவரும், பஞ்சாயத்து அங்கத்தினர் கரில் இருவரும் கையொப்பூழிட வேண்டும். ஒரு அபேட்ச är str su israri: . பிர்ேரேயிக்கும்போது,
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/274
Appearance