உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 4. fl) பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸிலின் தலைவர் தேர்தலுக்கான கூட்டத்திற்கு கீழ்க்கண்டபடி ஒருவர் தலைவராக இருக்க வேண்டும். (அ) ஒரு பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில் புதிதாக அமைக்கப்பட்டிருந்து அல்லது சாதாரண காலிஸ்தானம் ஒன்றைப் பூர்த்திசெய்யத் தேர்தல் நடத்தப்பட்டால், ரெவின்யூ டிவிஷனல் அதிகாரி தலைமை வகிக்க வேண்டும். (ஆ) மற்ற எல்லா விஷயங்களிலும் துணைத் தலைவர், தலைமை வகிக்க வேண்டும். துனேத் தலைவரின் பதவியில் காலி ஏற்பட்டிருந்தால் அல்லது அவர் தமது அதிகார எல்லேயில் 15 தினங்களுக்கு மேற்பட்டு தொடர்ந்து இல்லாம விருந்தால் அல்லது அவர் வேலே செய்ய இயலாமற் போய் விட்டால், ரெவின்யூ டிவிஷனல் அதிகாரி தலைமை வகிக்க் வேண்டும். - (இ) துணைத் தலைவரே தேர்தலில் நிற்க விரும்பினுல், அல்லது அவர் வராமல் இருந்தால், தேர்தலுக்கு நிற்காத் ஒரு அங்கத்தினர் கூட்டத்துக்கு தலைம்ை வகிப்பார். அவரை தலைமை வகிக்கும்படியாக வந்திருக்கும் "அங்கத்தினர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். (2) துனத் தலைவரின் தேர்தலுக்கான கூட்டத்திற்கு தலைவர் அல்லது அவர் வராவிட்டால், தேர்தலுக்கு நிற்காத் ஒரு அங்கத்தினர், கூட்டத்துக்குத் தலைமை வகிக்க வேண்டும். அவரை தலேமை வகிக்கும்படியாக வந்திருக்கும் அங்கத்தினர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். (8) இந்த விதிகளில், கூட்டத்திற்கு தலைமை வகிப் பவர்?’ என்பது, இந்த விதிகளின்கீழ், சந்தர்ப்பத்திற் கேற்ப தலைவர், துணைத் தலைவர், தேர்தலுக்கான கூட்டத்துக்கு தலைமை வகிக்கும் ரெவின்யூ டிவிஷனல் அதிகாரி, தலைவர், துணைத் தலைவர், அல்லது கூட்டத்துக்கு தலேமை வகிக்கும் அங்கத்தினர் என்று அர்த்தம். 5. தலேவராக அல்லது துனேத்தலைவராக போட்டி யிடும் ஒவ்வொரு அபேட்சகரையும் எழுத்து மூலமாக நியமனம் செய்ய வேண்டும். நியமனச் சீட்டில், பஞ்சா யத்து யூனியன் கவுன்ஸில் அங்கத்தினர் ஒருவர் பிர்ேரே பித்து, மற்ருெரு அங்கத்தினர் ஆமோதிக்க வேண்டும். பிரேரேபிப்பவர், யாராவது ஒரு அபேட்சகரின் பெயரை பிரேரேபிக்கும்போது, அந்த அபேட்சகர், தலைவர் அல்லது