பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ĝ# துணைத் தல்வராகச் செயலாற்றச் சம்மதிக்கிருர் என்று குறிப்பிட்டுள்ள உறுதிமொழியைக் கூட்டத் தலைவரிடம் சேர்ப்பிக்க வேண்டும். அந்த உறுதிமொழியில் அபேட்ச கரும், பிரேரேபிப்பவரும் ஆமோதிப்பவரும் கையொப்ப மிட்டிருக்க வேண்டும். 6. பிரேரேபித்து ஆமோதிக்கப்பட்டுள்ள அபேட்சகர் களுடைய பெயர்களே, கூட்டத் தலேவர் கூட்டத்தில் வந்துள்ள அங்கத்தினர்களுக்கு படித்துக் காட்ட வேண்டும். 7. பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில் தலைவர் அல்லது துணைத் தலைவர் பதவிக்கு ஒரே ஒரு அபேட்சகரின் நியமனம் மட்டும் தாக்கல் செய்யப்பட்டிருந்தால் அவரது தேர்தலுக்கு வாக்கெடுக்க தேவையில்லை. மேற்படி அபேட்சகர் நிலைமைக்கு ஏற்றவாறு தலைவராகவோ துணைத் தலைவ ராகவோ, தேர்ந்தெடுக்கப்பெற்றிருப்பதாக அ றி விக்க வேண்டும். -> 8. ஒன்றுக்கு மேற்பட்ட அபேட்சகர்கள் போட்டி யிட்டால் கீழ்க்காணும் விதிகளில்,குறிப்பிட்டுள்ள முறைப்படி, கூட்டத்துக்கு வந்துள்ள அ ங் க த் தி ன ர் க ளி ைட யே வாக்கெடுப்பு நடத்த வேண்டும். - 9. கூட்டம் நடைபெறும் இடத்தில், அங்கத்தினர்கள் தங்கள் வாக்குகளே பிறருக்குத் தெரியாதபடி மறைவாகப் பதிவதற்கு வாக்களிப்பு அறை ஒன்றை, கூட்டத் தலைவர் ஏற்படுத்த வேண்டும். வாக்குச் சீட்டுகளே அங்கத்தினர்கள் போடுவதற்காக வாக்குப்பெட்டி ஒன்றையும் கூட்டத் தலைவர் வைத்திருக்க வேண்டும். மேற்படி பெட்டியை கூட்டத் தலைவர் முன்னிலேயிலும் அங்கத்தினர்கள் முன்னிலையிலும் வைத்திருக்க வேண்டும். பெட்டியுள் போட்ட வாக்குச் சிட்டுகளைப் பெட்டியைத் திறந்து எடுத்தாலன்றி, மற்ற வகையில் எடுக்க முடியாதவாறு அந்த வாக்குப்பெட்டி அமைந்திருக்க வேண்டும். 10. வாக்கெடுப்பு ஆரம்பிப்பதற்குமுன், கூட்டத்துக்கு வந்துள்ள அங்கத்தினர்கள் பெட்டி காலியாக உள்ளதா என்று பார்க்கும்பொருட்டு, கூட்டத் தலைவர் மேற்படி பெட்டியைக் காலியாகக் காண்பிக்க வேண்டும். அதற்கு பிறகு, அவர் அதைப் பூட்டி, அதன்மீது முத்திரையிட வேண்டும். முத்திரையை பெயர்த்தாலன்றி ம ற் ற ப டி