பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

125 (i) 1920-ம் வருஷத்திய ஜில்லா போர்டுகள் சட்டம் (Madras Act XIV of 1920); 1950-th 6,105633&u &rmall Lé5&Tuđgjääir &LLih. (Madras Act X of 1950); 1955-16 வருஷத்திய நிலவரி சர்சார்ஜ் சட்டம் (Madras Act XXX of 1955); 1957-ம் வருஷத்திய ஜில்லா போர்டு திருத்தச் Fl“ t-1h. (Madras Act XIII of 1957); Fsæ6216)ujá öðrið ரத்தாகிவிடும். பிறகு, அந்த பஞ்சாயத்து அபிவிருத்தி தொகுதியானது எந்த ஜில்லா போர்டின் அதிகாரத்துக்கும் கட்டுப்பட்டதாக இருக்காது. (ii) 1920-ம் வருஷத்திய ஜில்லா போர்டுகள் சட்டத் தின்படி ஜில்லா போர்டுக்கென்று நியமிக்கப் பெற்றவரும், பஞ்சாயத்து அபிவிருத்தித் தொகுதியில் விசாரணை அதிகாரம் ப்ெற்றவருமான பிரத்யேக அதிகாரிக்கு அந்தப் பகுதியில் அதிகாரம் செலுத்தும் உரிமை இல்லே. (iii) பஞ்சாயத்து அபிவிருத்தி தொகுதியில் மேற்படி தேதிக்கு முன்பு பஞ்சாயத்தோ, அல்லது ஜில்லா போர்டோ நடத்தி வந்த ஆரம்பப் பள்ளிகளும், அந்த ஆரம்பப்பள்ளி களின் சொத்துக்களும், சகல பொறுப்புகளும் மேற்படி தேதி முதல் பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலுக்கு மாற்றப் படும். (iv) ஜில்லா சாலைகள், ஜில்லா சத்திரங்கள், ஜில்லா மருந்தகங்கள், ஜில்லா மார்க்கெட்டுகள் ஆகியவை சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலின் நிர்வாகத் தில் வரும். (w) உட்பிரிவு (vi)ல் கண்டிருப்பதை தவிர, சென்னை, goldèsom (3LTi Gä Gifloor &LLúLiq- [Madras District Boards Act, 1920) அமைக்கப்பட்ட ஜில்லா போர்டினல் பயன் படுத்தப்பட்ட - அனுபவிக்கப்பட்ட - அல்லது வைத்துக் கொள்ளப்பட்டு வந்த எல்லா சொத்துகளும், எல்லா உரிமைகளும் ஷெ போர்டுக்குச் சொந்தமாக அல்லது அதில் ஸ்திரப்பட்டிருந்த அல்லது டிர்ஸ்டாக வைத்திருந்த எந்த வகையான பாத்தியதைகளும் ஷ்ெ போர்டின்மீது சட்ட பூர்வமாக ஏற்பட்டுள்ள எல்லா வகையான பொறுப்புகளும் பஞ்சாயத்து அபிவிருத்தி தொகுதி என்று அறிவிக்கப்ப்டுகிற பகுதிக்கு, மேலே குறிப்பிட்ட சொத்துகள், உரிமைகள், பாத்தியதைகள் யாவும் இதுவிஷயமாக அரசாங்கம் பொது அல்லது விசேஷ உத்தரவு மூலம் பிறப்பிக்கப்படுகிற கட் டளேகளுக்கு உட்பட்டு, பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலேச் சேரும். - -