உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

129 தேர்தலில் அல்லது தற்காலிக தேர்தலில் தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தால், அவர் எவ்வளவு காலத்துக்கு பதவி வகிப் பாரோ அந்தக் காலத்துக்கு இவரும் பதவி வகிப்பார். 18. சிற் சில சமயங்களில் பஞ்சாயத்து அங்கத்தினர்களைத் தேர்ந்தெடுப்பதும். அவர்களுடைய பதவிக் காலமும். (1) சாதாரண தேர்தலிலோ அல்லது தற்செயலான தேர்தலிலோ ஒரு ஸ்தானத்துக்கு அங்கத்தினர் எவருமே தேர்ந்தெடுக்கப்படாவிட்டால், புதிதாக ஒரு தேர்தல் நடத்து வதற்கான ஒரு தேதியைக் குறிப்பிட்டு இன்ஸ்பெக்டர் அறிவிப்பு வெளியிட வேண்டும். (2) அப்படி நடத்தப்பட்ட புதிய தேர்தலில்கூட எவருமே தேர்ந்தெடுக்கப்படவில்லையாளுல் தகுதியான ஒரு வரை நிர்ணயிக்கப்பட்ட முறையில் பஞ்சாயத்தே தேர்ந் தெடுத்துக் கொள்ளலாம். - (3) இந்தப் பிரிவின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சா யத்து அங்கத்தினரின் பதவிக்காலம், சாதாரண தேர்த லிலோ அல்லது தற்செயலான தேர்தலிலோ அவர் தேர்ந் தெடுக்கப்பட்டிருந்தால் அவருடைய பதவிக்காலம் எப்போது முடிவடையுமோ அதேபோல் முடியும். 19. பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் அங்கத்தினர்களின் பதவிக் காலம். பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் அங்கத்தினர்கள், நிய மனம் செய்யப்பட்ட கூட்டு அங்கத்தினர் உள்பட, அவர் களுடைய பதவிக்காலம், பிரிவு 17, உட்பிரிவு (1)ல் குறிப் பிட்டபடி ஐந்து வருஷங்களுடன் முடிவடைகிறது. எனினும், ஒரு பஞ்சாயத்து யூனியனில் உள்ள ஒரு பஞ்சாயத்து தலைவர் பதவியோ அல்லது அங்கத்தினர் பதவியோ, அல்லது டவுன்ஷிப் கமிட்டியின் அங்கத்தினர் பதவியோ இழந்து போல்ை பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில் அங்கத்தினர் பதவியும் முடிந்து விடும். 20. வாக்காளர் ஜாபிதாவை தயாரித்தலும் வெளியிடுதலும்-அந்த ஜாபிதாவில் சேர்க்கப் பெறுவதற்கான யோக்கியதாம்சங்கள் - (1) சட்டசபைத் தொகுதிக்கான வாக்காளர் ஜாபிதா வில் எந்த பாகம் மேற்படி கிராமத்துக்கோ பட்டணத்துக்கோ وخس اi