உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 அல்லது அதன் ஒரு பகுதிக்கோ சம்பந்தப்பட்டிருக்கிறதோ, அந்தப் பாகத்தில் தமது பெயர் சேர்க்கப் பெற்றுள்ள நபர் ஒவ்வொருவரும் பஞ்சாயத்துக்கு உரிய வாக்காள்ர் ஆவர். மற்றையோர் மேற்படி வாக்காளர் ஜாபிதாவில் சேர்க்கப் படத் தக்கவர் அல்லர். - விளக்கம் : ஒரு கிராமத்திற்கோ அல்லது பட்டனத் திற்கோ தனியாக அந்த சட்டசபை வாக்காளர் ஜாபிதாவில் பெயர் காணப்படாவிட்டால், அந்த கிராமம் அல்லது பட்டணம் அடங்கியுள்ள ரிஜிஸ்டிரேஷன் பிரதேசத்தின் கீழ் வாக்காளர் ஜாபிதாவில் காணப்படும் பெயர்களும் விலாசங் களும் மேற்படி கிராமம் அல்லது பட்டணத்தில் காணப் பட்டால், அந்த நபர்கள் எல்லாரும் இந்தச் சட்டத்தின் காரியங்களுக்காக வாக்காளர் ஜாபிதாவில் சேர்க்கப்பட உரிமை உள்ளவர்கள் ஆவார்கள். (2) சம்பந்தப்பட்ட கிராமமோ பட்டணமோ அல்லது இவற்றின் பகுதிகளோ கொண்ட சட்ட சபை வாக்காளர் ஜாபிதாவானது, 1950-ம் வருஷத்திய மக்கள் பிரதி făgăş516 &LLCL14. (Representation of the People Act, 1590) (Central Act XLIII of 1950) 1stg sig unirst, $a5 #4 அமைக்கப்பட்டபின் கிராம, நகர சம்பந்தமான வாக்காளர் ஜாபிதா பகுதியையோ அல்லது அதிலுள்ள திருத்தங் களேயோ எடுத்து பஞ்சாயத்து வாக்காளர் ஜாபிதாஎன்பதாக கூடிய விரைவில் இதற்கென நி ர் ன யி க் க ப் ப ட் ட அதிகாரியால் கட்டளையிடப் பெற்ற ஒருவர் அரசாங்கத்தின் கட்டளேப்படி பஞ்சாயத்து வா க் கா ளர் ஜாபிதாவைப் பிரசுரிக்க வேண்டும். - (3) பஞ்சாயத்துக்கு வாக்காளர் ஜாபிதாவானது, ஒவ்வொரு வார்டுக்கும் தனித்தனி பாகங்களாகப் பிரிக்கப் பட்டிருக்க வேண்டும். (4) உட்பிரிவு (2)ன்படி பஞ்சாயத்து வாக்காளர் ஜாபிதாவோ அல்லது அதன் திருத்தங்களோ பிரசுரம் செய்யப்பட்ட பிறகு, கிராமம் அல்லது பட்டணம் முதன் முதலாக வார்டுகளாகப் பிரிக்கப்பட்டால்-ஏற்கனவே பிரிக் கப்பட்ட வார்டுகள் திருத்தப்பட்டால்-கிராமத்தின் எல்லே களோ-பட்டனத்தின் எல்லேகளோ மாற்றப்பட்டால்அதற்குத் தக்கபடி அரசாங்கம் கட்டளையிடக் கூடிய முறையில், வாக்காளர் ஜாபிதாவை திருத்தி அமைத்து வெளியிட்ல்ாம். , ,-, - --