132 بیمتمر பாலிட்டி, சென்னேக் கார்ப்பரேஷன் உத்தியோகஸ்தர், ஊழியர் முதலிய எவரும் அங்கத்தினர் தேர்தலுக்கு நிற்கக் கூடாது. பதவி வகிக்கவும் கூடாது. (2) தேர்தலுக்கு முன்னரோ, பின்னரோ ஒரு நபர், இந்தப் பிரிவின்படி:தகுதி உள்ளவரா இல்லேயா என்ற பிரச்னை எழுந்தால், அதை அரசாங்கத்திற்குத் தெரிவிக்க வேண்டும், அரசாங்கத்தின் தீர்ப்பே முடிவானது. 24, தேர்தல் குற்றங்களுக்காக தண்டனை பெற்றவர்களின் தகுதி இன்மை 1860-ம் வருஷத்திய இந்தியன் பீனல் கோடின் 9-A Löflu%régo (Chapter HX-A of the Indian Penal code (central Act XLV of 1860) =9|3560 g (335f.55% réâu 13.603 வெளிப்படுத்துவது பற்றிய எந்தச்சட்டத்தின்படியோ அல்லது விதியின்படியோ குற்றவாளி என்று தண்டனே பெற்றவர் அவ்வாறு தண்டிக்கப்பட்ட தேதி முதல் ஐந்து வருஷ காலம் வரையில், இந்தச் சட்டத்தின்படி நடைபெறும் எந்தத் தேர்தலிலும் ஒட் அளிக்கவோ, அல்லது தேர்தலுக்கு நிற்கவோ அல்லது பஞ்சாயத்திலோ அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸிலிலோ அங்கத்தினர் பதவி வகிக்கவோ அருகதை அற்றவர் ஆவார். 25. அபேட்சகர்களின் தகுதி இன்மை (1) ஒழுக்கத் தவருன, குற்றத்திற்காக ஆறு மாதங் களுக்கு மேற்பட்ட சிறை தண்டனை ஒருவர் பெற்றிருந்தால், (தண்டனை மேல் கோர்ட்டாரால் ரத்து செய்யப்படா திருந்தால்) அந்த தண்டனேயை அவர் அனுபவிக்கிற காலத்திலோ அல்லது தண்டனே முடிவான தேதியிலிருந்து ஐந்து வருஷ காலத்துக்கோ தேர்தலில் நிற்க யோக்கியதை அற்றவராவார். (2) ஒரு நபர், நியமனம் செய்யப்படும் தேதியிலோ அல்லது தேர்தல் தேதியிலோ கீழ்க்கண்டவாறு இருப் பாரானல், - (a) புத்தி சுவாதீனம் இல்லாமலோ, செவிட்டு ஊமையராகவோ, குஷ்டரோகியாகவோ இருந்தாலும், (b) இன்லால்வென்ஸி (கடன தீர்க்கச் சக்தியற்ற) விண்ணப்பம் செய்திருந்தாலும், அதிலிருந்து விடுதல் பெருமல் இருந்தாலும் ; -- - -
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/323
Appearance