142 பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில் சம்பந்தப்பட்டவரை தலைவர், துணைத் தலைவர் என்ருல், சேர்மன், வைஸ்சேர்மன் என்று பொருள் கொள்ள வேண்டும். -ஆசிரியன்.) (1) பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் ஒவ்வொன்றுக் கும் ஒரு தலைவரும், துனேத் தலைவரும் இருக்க வேண்டும். (2) விதிக்கப்படும் நடைமுறைகளுக்கு இணங்க தலை வரும், துனேத் தலைவரும் பஞ்சாயத்து யூனியன் கவுன்சி லால் அதன் அங்கத்தினர்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இந்த உட்பிரிவின்படி நடத்தப்படும் தேர்தலில் தலைவரோ. துணேத் தலைவரோ தேர்ந்தெடுக்கப்படாமல் போனல், தலைவர் அல்லது துணைத் தலைவரைத் தேர்ந் தெடுக்க ஒரு புதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். எனினும், 12-வது பிரிவின் (2)-வது உட்பிரிவு, (ii) உட் பகுதியில் குறிப்பிடுகிற பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில் விஷயத்தில் தனிப் பஞ்சாயத்தை (Single Panchayat) சேர்ந்த அங்கத்தினர்களோ அல்லது தனி டவுன்ஷிப் கமிட்டியை (Single Township Committee) (33fff #3 seriál 33 $surfes(36Tr அங்கத்தினர்களாக இருப்பார்கள். (i) பஞ்சாயத்தின் தலைவரும் துணேத் தலைவரும் முறையே பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில் சேர்மனுகவும் வைஸ் சேர்மனுகவும் இருப்பார்கள். (ii) டவுன்ஷிப் கமிட்டியின் சேர்மன், பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில் சேர்மனக இருப்பார். டவுன்ஷிப் கமிட்டியின் அங்கத்தினர், நிர்ணயிக்கப்படும் முறையில் வைஸ் சேர்மனுக தேர்ந்தெடுப்பார். (3) தலைவர் (a) பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் கூட்டத்தைக் கூட்ட வேண்டும். (b) இந்தச் சட்டத்தின்படியும் இதன்கீழ் செய்யப் படும் விதிகளின்படியும் தலைவருக்கு குறிப்பாக விதிக்கப்பட் டுள்ள எல்லா கடமைகளையும் நிறைவேற்றுவதுடன் வழங்கப் பட்டிருக்கும் சகல அதிகாரங்களேயும் செலுத்த வேண்டும். - (4) பஞ்சாயூத்து யூனியன் கவுன்சிலுடைய எல்லா தஸ்தவேஜுகரையும் தலைவர் பார்வையிட முழு வசதி உண்டு. அரசாங்கத்துக்கும் கவுன்சிலுக்குமிடையே எந்த
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/333
Appearance