உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

##3 அலுவல் கடிதத் தொடர்பும் தலைவர் மூலமாகவே நடைபெற வேண்டும். கமிஷனரால் அரசாங்கத்துக்கோ அல்லது அரசாங்கத்தால் கமிஷனருக்கோ தம் மூலம் அனுப்பப்படும் கடிதங்களே தலைவர் அனுப்பி வைக்க கடமைப்பட்டவர். (5) பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலின் ஒவ்வொரு கமிட்டியிலும் தலேவரானவர், தமது உத்தியோக முறையில் அங்கம் வகிப்பார். (6) அங்கத்தினர் என்ற முறையில் உள்ள பதவிக்கால்ம் முடிவடையும்போது அல்லது வேறு வகையிலோ தலைவர் தமது பதவியைக் காலிசெய்து விட்டதாகக் கருதப்படுவார் (7) துணைத் தலைவர் தம்முடைய பதவியைக் காலி செய்து விட்டதாகக் கருதப்படுவது (i) அங்கத்தினர் என்ற முறையில் பதவிக்காலம் முடிவடையும்போது அல்லது வேறு வகையில் அவருக்கு அங்கத்தினர் பதவி இல்லாத போதும்; (ii) அவர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் 37. தலைவருடைய அலுவல்களை மற்ருெருவர் செய்தல்-பிரித்துக் கொடுத்தல்-தலைவர் பதவிகாலியாகும் போது அதைப் பூர்த்தி செய்தல். (1) தலைவர் பதவி காலியாக இருக்கும்போது புதுத் தலைவர் பதவிஏற்கும் வரை அவருடைய வேலேகளே துனேத் தலைவர் செய்து வரவேண்டும். (2) தலைவர் பதவி காலியாக இருந்து, அதே சமயத்தில் துணேத் தலைவருடைய பதவியும் காலியாக இருந்தால், அல் லது தலைவர் தொடர்ந்து முப்பது நாட்களுக்கு மேற்பட்டு தமது அதிகார எல்லேயில் இல்லாமற் போனுலோ அல்லது அவர் வேலே செய்யச் சக்தியற்றவராக இருந்தால், தலைவரை அல்லது துணேத் தலேவரை நிலைமைக்கு ஏற்ப, தேர்ந்தெடுப் பதற்காக அங்கத்தினர்களுக்கு ரெவினியூ டிவிஷனல் அதி காரி, ஏழு நாட்களுக்குக் குறையாத நோட்டீஸ் கொடுத்து, ஒரு கூட்டத்தைக் கூட்ட வேண்டும். மேலும், தலைவர் அல்லது துணேத் தலைவர் தமது அதிகார எல்ல்ேக்குத் திரும்பி வரும்வரை, அல்லது செயல்புரிய சக்திபெறும் வன்ர யிலும் ரெவின்யூ டிவிஷனல் அதிகாரி, (R.D.C.) இந்தச் சட் டத்தில் அல்லது இதன் கீழ் வெளியிடும் விதிகள், அறிவிப்பு