too (b) நிர்வாக அதிகாரி, அரசாங்க சேவையில் இல்லாத வரானல், அவருடைய லீவு கால அலவன்ஸ்கள், பென்ஷன், பிராவிடண்ட் பண்ட் ஆகியவற்றுக்கான உதவித்தொகை யையும் பஞ்சாயத்து செலுத்த வேண்டும். . (6) உட்பிரிவு (1)ன்கீழ் நியமிக்கப்படும் நிர்வாக் அதிகாரிகளின் தரப்பிரிவினே, வேலைக்கு அமர்த்தும் முறைகள்,சேவையின் நிபந்தனைகள், சம்பளமும் அலவன்ஸ் களும் ஒழுங்கு முறை, யோக்கியதாம்சங்கள் ஆகியவற்ற்ை. முறைப்படுத்த அரசாங்கத்துக்கு அதிகாரம் உண்டு. go 41. நிர்வாக அதிகாரியினுடைய அலுவல்கள் (1) பஞ்சாயத்து கூட்டம் அல்லது அதன் கமிட்டிக் கூட்டங்களில் கலந்து கொள்ளவும், விவாதிக்கவும் நிர்வாக அதிகாரிக்கு உரிமை உண்டு. ஆனல், தீர்மானம் கொண்டு. வரவோ, அல்லது ஒட்டு அளிக்கவோ உரிமை கிடையாது. (2) பஞ்சாயத்து அல்லது அதன் கமிட்டிக் கூட்டங் களுக்கு வருமாறு, தலேமை வகிப்பவரால் கேட்டுக் கொள்ளப் பட்டால், நிர்வாக அதிகாரி அதன்படி கூட்டத்தில் வந்து இருக்க வேண்டும். 42 திர்வாக அதிகாரியினுடைய அலுவல்களை வேறு ஒருவர் பார்த்தல் நிர்ணயிக்கப்படும் வரையறைகளுக்கும் கட்டுப்பாட் டுக்கும் உட்பட்டு, நிர்வாக அதிகாரியின் கடமைகள் மற்றும் நோயினலோ, வராமலோ, அவர் செய்யமுடியாத நிலையில் இருந்தால், அவர் திரும்பி வந்து பொறுப்பேற்கும் வரை அவருடைய அலுவல்களே தலைவர் செய்து வரவேண்டும். நிர்வாக அதிகாரியின் அதிகாரங்களும், கடமைகளும் 48. நிர்வாக அதிகாரியினுடைய அலுவல்கள் (a) நிர்வாக அதிகாரி, பஞ்சாயத்து நிறைவேற்றும். தீர்மானங்களே அமுல் நடத்த வேண்டும். பஞ்சாயத்து தீர்மானமானது சட்டப்படி தீர்மானிக்கப் படாமல் இருந்தாலோ அல்லது இந்தச் சட்டம் வழங்கியுள்ள அதிகாரத்துக்கு மேற்பட்டுள்ளது என்ருே அல்லது அதை
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/338
Appearance