உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

169 சார்ந்துள்ள அதிகாரமும் கடமையும் உள்ள எந்த அற நிலேயத்தின் நிர்வாகத்தையும் மேற்பார்வையையும் ஒரு பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலிடம் அதனுடைய சம்ம தத்தின் பேரில் உரிமை மாற்றம் செய்யலாம். அதற்கு பிறகு, ரெவினியூ போர்டுக்கு இருந்து வந்த எல்லா அதிகா ரங்களும் கடமைகளும் யூனியன் கவுன்சிலேயே சாருவதோடு அந்த அறநிலையத்தை பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸிலே நிர்வகித்து மேற்பார்வை செய்துவர வேண்டும். (b) ரெவினியூ போர்டு தாமாகவோ அல்லது அரசாங்க உத்தரவுப்படியோ அறிவிப்பின் மூலம் பஞ்சள் யத்து யூனியன் கவுன்சிலிடம் ஒப்படைத்த அறநிலைய நிர்வாக மேற்பார்வை உரிமையை திரும்பவும் ஏற்றுக் கொள்ளலாம். (2) அரசாங்கம் தாம் மேற்கொண்டுள்ள அறநிலைய இனம் சொத்து நிர்வாகத்தை பஞ்சாயத்து யூனியன் கவுன்சி லுடைய சம்மதத்துடன் அதனிடம் ஒப்படைக்கலாம். ஆல்ை, அதன் மூலம் கிடைக்கும் நிகர வருமானம் பஞ்சா யத்து யூனியன் கவுன்ஸில் நிதியைப் பயன்படுத்தக் கூடிய காரியங்களுக்கு மட்டுமே உபயோகிக்கலாம். இவ்வாறு வழங்கப்பட்டதை ரத்து செய்யவும் அரசாங்கத்துக்கு அதிகாரம் உண்டு. (3) பஞ்சாயத்து அபிவிருத்தி தொகுதிக்காக பஞ்சா யத்து யூனியன் கவுன்சில் அமைக்கப்படுவதற்கு முன்பு சென்னே ஜில்லா போர்டுகள் சட்டம் 1920 (Madras District Boards Act, 1920) [Madras Act XIV of 1920]<ārēth opC) ஜில்லா போர்டு வசம் ஒப்படைக்கப்பட்டிருந்த அறநிலேய நிர்வாகமும் மேற்பார்வையும், அதன் அதிகார எல்லேக்குள் பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில் அமைக்கப்பட்டவுடன் அதனிடம் சேர்ந்துவிடும். 74. பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலின் அலுவல்களை அதிகரிக்க அரசாங்கத்துக்கு உள்ள அதிகாரம் அரசாங்கம் நிர்ணயிக்கப்படும் விதிகளுக்கு இணங்க, ரெவின்யூ போர்டு, கலெக்டர் அல்லது ரெவினியூ டிவிஷனல் அதிகாரி அல்லது யாராவது ஒருவர் அல்லது குழுவினரும் எந்த ஒரு ஸ்தாபனத்தின் நிர்வாகத்தையும் அல்லது எந்த ஒரு வேலையை நிறைவேற்றுதலேயும் பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலிடம் அதன் சம்மதத்துடன். இந்தச் சட்டத்தில்