உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/371

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 காரரை அல்லது அனுபோகதாரரை, குறிப்பிடும் காலத் துக்கு அவற்றை மூடிவிடும்படி கமிஷனர் அறிவிப்பு மூலம் கேட்டுக்கொள்ளலாம். 92. அபாயகரமான நோயால் அவதிப்படும் சிறுவர்களை பள்ளிக்கூடங்களுக்குச் செல்லக்கூடாது என்று உத்தரவிடுதல் அபாயகரமான நோயில்ை அவதிப்படும் அல்லது அத் தகைய வியாதிகள் தொத்திக்கொள்ளும் நிலையில் உள்ள சிறுவர்களுடைய பெற்றேர்களுக்கு அல்லது கார்டியன் களுக்கு அச்சிறுவனப் பள்ளிக்கு அனுப்பக் கூடாது என்று கமிஷனரோ அல்லது அவரால் இதற்கென நியமிக்கப் பட்டவரோ நோட்டீஸ் அனுப்பலாம். நோய் பிறருக்குப் பரவக்கூடிய அபாயம் இல்லே என்று கமிஷனர் அல்லது Lifta, Quñso inCŞägguff [Registered Medical Practitioner] சர்டிபிகேட் கொடுத்த பிறகே மீண்டும் அச் சிறுவ&ள் பள்ளிக்கு அல்லது கல்லூரிக்கு அனுப்பலாம். விளக்கம்: இந்தப் பிரிவிலும் 91-வது பிரிவிலும் குறிப்பிட் டுள்ள அபாயகரமான வியாதி’ என்பது அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட 1989-ம் வருஷத்திய சென்னே, பொது &rarrá gol-āāsīr (Madras Public Health Act 1935) 52-வது பிரிவின் கீழ் விளக்கத்துக்கு உட்பட்ட தொத்து வியாதிகளேக் குறிக்கும். 93. கட்டாயமாக அம்மை குத்துதல் பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் தனது அதிகார எல்லே முழுவதிலும் எல்லோருக்கும் அம்மை குத்துதலே அமுல் செய்ய வேண்டும். நிர்ணயிக்கப்படும் முறையிலும் அள விலும் குறிப்பிட்ட சிலருக்கும் அல்லது சில பகுதிகளிலும் மீண்டும் அம்மை குத்தவும் ஏற்பாடு செய்யலாம். - 94. காலரா அல்லது பெரியம்மை பற்றிய தகவல் தெரிவிக்கும் கடமை ஒரு குடி இருப்பு இடத்தில் வசிக்கும் ஒருவருக்குப் பெரியம்மை, அல்லது காலரா கண்டு அவதியுறும்போது அவருடைய குடும்பத் தலைவர் அல்லது அந்த இடத்துக்கு பொறுப்புள்ளவர் அத்தகவலே கமிஷனர் அல்லது கிராமத் தலைவருக்கு தாமதமின்றி (உடனே) தெரிவிக்க வேண்டும்,