(2) (a) மேற்பார்வை செய்வதற்கும், பார்வையிடுவதற் கும் சுகாதாரத்துக்கும், தண்ணிர் வசதிக்கும், எடைகளேயும் அளவுகளேயும் உபயோகிப்பதற்கான கட்டணமும் மற்றும் வேறு வகையான கட்டணங்களும் சம்பந்தப்பட்ட பஞ்சா ய்த்து அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில் அபிப் ராயப்படி நிர்ணயிக்கப்படும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு லேசென்ஸ் வழங்கலாம். (b) பஞ்சாயத்து அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில் இலசென்ஸ் நிபந்தனைகளேத் திருத்தி அதைக் குறிப்பிட்ட தேதியிலிருந்து அமுலுக்கு வரும்படி செய்யலாம். (c) (a) பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள லேசென்லை அதில் உள்ள நிபந்தனைகளே மீறி நடந்ததற்காக,'பஞ்சாயத்து அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில் லேசென்ஸ்ை எந்த சமயத்திலும் ரத்து செய்யலாம் அல்லது குறிப்பிட்ட காலத்துக்கு நிறுத்தி வைக்கலாம். (d) பஞ்சாயத்து அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில் (a) (b) (c) பிரிவுகளின்கீழ் பிறப்பிக்கும் உத்தர வின் காரணமாக பாதிக்கப்பட்ட எந்த நபரும், மேற்படி உத்தரவுக்கு எதிராக, இன்ஸ்பெக்டருக்கு அப்பீல் செய்து கொள்ளலாம்.இன்ஸ்பெக்டர் தமக்கு பொருத்தமாகப்பட்டால் உத்தரவு நிறைவேற்றப்படுவதை அப்பீல் முடிவாகும் வரை நிறுத்தி வைக்கலாம். (3) (a) 1884-ம் வருஷத்திய ஸ்தல ஸ்தாபன சட்டம் [Madras Local Boards Act, 1884-Madras Act V of 1884] அமுலுக்கு வருமுன், சட்டபூர்வமாக அமைக்கப்பட்ட ஒரு சொந்த மார்க்கட்டில் கட்டணங்களே வசூலிக்க உரிம்ை கொண்டாடும் ஒருவர் கட்டணங்களின் விளக்கம் குறித்த 99-வது பிரிவின் உட்பிரிவு (2)ன்படி, இதற்கான சர்ட்டிபி கேட் அளிக்கும்படி இன்ஸ்பெக்டருக்கு மனுச் செய்து கொள்ள வேண்டும். இன்ஸ்பெக்டர், சம்பந்தப்பட்ட பஞ்சா யத்து அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலுக்கு கிரமமாக நோட்டீஸ் கொடுத்து, அதன் கருத்தைக் கேட்டபின் ஆலோசனை செய்து, மனுவின் பேரில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். (b) இன்ஸ்பெக்டர் (a) பிரிவின்கீழ் சர்டிபிகேட் கொடுக்க மறுக்கும் உத்தரவால் பாதிக்கப்பட்ட நபர், அந்த உத்தரவு கிடைத்த ஆறுமாத காலத்திற்குள் தமது
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/375
Appearance