உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/376

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

185 உரிமையை நிலைநாட்டுவதற்கு வழக்குத் தொடரலாம். அவ்வழக்கின் தீர்ப்புக்கு உட்பட்டு இன்ஸ்பெக்டரின் உத்தரவே இறுதியானதாகும். - (4) உட்பிரிவு (2)ன்கீழ் வழங்கப்படும் லேசென்ஸ்ானது கட்டணங்கள் விதித்து வசூலிப்பதை அனுமதிக்காவி மேற்படி லேசென்ஸ் யாதொரு கட்டணமின்றி வழங்கப் வேண்டும். ஆல்ை, கட்டணம் வசூலிக்க அனுமதிக்கப் பட்டிருந்தால், மார்க்கட்டின் சொந்தக்காரருக்கு முன் வருவத்தில் கிடைத்த வருமானத்தில் 15%-க்கு மேற்படாத தொகை லேசென்ஸ் கட்டணமாக பஞ்சாயத்து அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸிலால் வசூலிக்கலாம். (5) லேசென்ஸ் பெருத அல்லது ரத்து செய்க விட்ட அல்லது நிறுத்திவைக்கப்பட்ட அல்லது இத் சட்டத்தின் பிரிவுகளுக்கு விரோதமான முறையில் திறந்து வைக்கப்பட்டிருக்கும் சொந்த மார்க்கட்டை பஞ்சாயத்து அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில் அல்லது அதனுல் அதிகாரம் அளிக்கப்பட்ட யாராவது ஒரு அதிகாரி மூடி விடலாம். 101. எந்த இடமாவது மார்க்கட்டா என்பதில் ஏற்படும் தகராறை தீர்த்து வைத்தல் ஏதாவது ஒரு இடம் மார்க்கட்டா அல்லவா என்று தகராறு ஏற்பட்டால், பஞ்சாயத்து அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் இவ்விஷயத்தை அரசாங்கத்தின் முடி வுக்கு அனுப்ப வேண்டும். இவ்விஷயமாக அரசாங்கத்தின் முடிவே இறுதியானது. 102. லசென்ஸ் பெருத மார்க்கெட்டில் விற்பனையைத் தடைசெய்தல் (a) பொது மார்க்கட்டில் அல்லது லேசென்ஸ் பெற்ற சொந்த மார்க்கட்டில் நிர்வாக அதிகாரி, கமிஷனர் அல்லது லேசென்ஸ் பெற்றிருப்பவரின் அனுமதியின்றி அல்லது, லேசென்ஸ் பெருத சொந்த மார்க்கட்டில் யாரும், . பொருளையோ அல்லது பிராணியையோ விற்பனை செய்யக் சி.டாது.