பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/397

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 (9) சத்திரங்களே உபயோகிப்பதற்கான கட்டணங்கள். (10) பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் நடத்தும் மருந்து சாலைகள் மூலம் கிடைக்கும் வருமானம். (11) பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் பொறுப்பிலுள்ள நிதி ஏற்பாடுகள், டிரஸ்டுகளிலிருந்து கிடைக்கும் வருமானம். (12) 1989-ம் வருஷத்திய தமாஷா வரிச் சட்டத்தின் [Madras Entertainments Tax Act, 1939] 18-6,135 offiosorulq. பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலுக்கு கிடைக்கும் தமாஷா வரியின் விகிதாசாரமான பங்கு. - (13) பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில் நிதியிலிருந்து நிர்வகிக்கப் பட்டுவரும் அல்லது நிதி உதவி செய்யப்பட்டு வரும் அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸிலால் நிர் வகித்து வரும் ஒரு ஸ்தாபனத்துக்கு அல்லது சேவைக்கு உதவியாக அரசாங்கத்திடமிருந்தும் இதர பஞ்சாயத்து யூ னி ய ன் கவுன்ஸில்களிடமிருந்தும், நகரசபைகளிட மிருந்தும்; ஸ்தல அதிகார சபைகளிடமிருந்தும் கிடைக்கும் உதவித்தொகைகள். (14) கருவிகள், தளவாடங்கள், பண்டகசாலைப் பொருள் கள், மற்றும் பஞ்சாயத்து யூனியன் சாலேகளிலுள்ள மரங்களே விற்பதன் மூலம் கிடைக்கும் தொகை. - (15) பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸிலின் தோணித் துறைகளிலும், மீன்பிடி துறைகளிலும் கி ைட க் கும் வருமானம், (16) 5-6örser; GLörLSÄgässir [Loans and securities மீது கிடைக்கும் வட்டி. (17) நிலவரி பாக்கி மீது கிடைக்கும் வட்டி. (18) பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலுக்குச் சொந்த மான கட்டிடங்கள், நிலங்கள், இதர சொத்துகளே விற்பதன் மூலம் கிடைக்கும் வருமானம். (19) யாரும் பாத்தியதை கொண்டாடாத டெபாஸிட்டு களும் இதர பறிமுதல் தொகைகளும். (20) இந்தச் சட்டத்தின்படி பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் அல்லது அதன் சார்பாக அல்லது உத்தரவில் விதிக்கப்படும் அபராதங்களும் தண்டத்தொகைகளும்.