பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/415

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 யின்மையைத் தெரிவிக்கும் பிரேரணை ஒன்றை இதில் சொல்லப்பட்டிருக்கும் நடைமுறைகளே அனுசரித்து கொண்டு வரலாம். (2) பஞ்சாயத்து அங்கத்தினர்களில் பாதிப் பேருக்கு குறையாமல் கையெழுத்திட்டு, தாம் அத்தகைய பிரேரணை யைக் கொண்டு வரப்போவது பற்றி நோட்டீஸ் மூலம் அந்த தாலுகா தாசில்தாரிடம் தெரிவிக்க வேண்டும். பிரேரணை யின் நகலேயும், தலைவர் அல்லது துணேத் தலைவர் மீதுள்ள குற்றச்சாட்டுகளேக் கொண்ட எழுத்து மூலமான ஸ்டேட் மெண்ட் ஒன்றை, நோட்டீசில் கையொப்பம் இட்டுள்ள யாராவது இரண்டு அங்கத்தினர்கள் நேரடியாகத் தாசில் தாரிடம் கொடுக்க வேண்டும். (3) குற்றச்சாட்டு, நோட்டீஸ் ஆகியவற்றின் நகலே, சம்பந்தப்பட்ட தலைவர் அல்லது துணைத் தலைவருக்கு தாசில்தார் அனுப்பிவைக்க வேண்டும். அது கிடைத்த ஒரு வார காலத்துக்குள், குற்றச்சாட்டுகள் சம்பந்தமாக தங்கள் வாக்குமூலத்தை தெரிவிக்கும்படி அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட வேண்டும். (4) உட்பிரிவு (3)ன்கீழ் கொடுக்கப்பட்ட கால அளவு முடிந்தபின் இந்தப் பிரேரணையைப் பரிசீலிக்க, தாசில்தார் ஒரு நாளே நிர்ணயித்து, பஞ்சாயத்து காரியாலயத்தில் கூட்டம் நடத்த வேண்டும். (5) அந்தக் கூட்டத்துக்கும் அதற்காக நிர்ணயிக்கப் பட்ட காலத்துக்கும் இடையே பதினேந்து தினங்களுக்குமுன் அங்கத்தினர்களுக்கு நோட்டீஸ் கொடுக்க வேண்டும். (6) இப்பிரிவின்படி நடக்கும் கூட்டத்துக்கு தாசில்தார் தான் தலேமை வகிக்க வேண்டும். வேறு யாரும் தலைமை வகிக்கக் கூடாது. கூட்டத்துக்காக நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்குப் பின்னர் அரை மணிக்குள் தாசில் தார் வந்து சேராவிட்டால், உட்பிரிவு (7)ன்கீழ் அவரால் நிர்ணயிக்கப் படும் இன்னெரு தேதிக்கு கூட்டம் ஒத்திப்போடப்படும். (7) தாசில்தார் கூட்டத்துக்கு வர முடியாத நிலையில் இருந்தால், அதற்கான காரணங்களே எழுத்து மூலம் தெரிவித்து, & . . . . of * * கூட்டத்தை 龛 நர்ட்களுக்கு மேல்