250 (30) சொந்தக் கட்டிடம் அல்லது அதன் சுற்றுப்பகுதி களிலிருந்து அல்லது ஆசுத்தத்தை ஆழ்புறப்படுத்துவதற் காக பஞ்சாயத்தும் மேற்படி கட்டிடத்தின் அல்லது சுற்றுப் பகுதிகளின் ச்ொந்தக்காரர்களும் செய்து கொள்ளும் ஒப் பந்தங்கள் விஷயமாய் ஒழுங்குபடுத்துவது பற்றியும்; . (31) இடுகாடுகளையும், சுடுகாடுகளேயும் ஏ ற் படுத் துவது; திணிப்பட்டவர்களின் இடுகாடுகளுக்கு லேசென்ஸ் அளிப்பது லேசென்ஸ் கொடுக்கிப்ப்ட்ட இடங்களே உபயோ கிப்பது சம்பந்தமாக ஒழுங்குபடுத்துவது ஆப்படிப் பட்ட எந்த இடங்களேயாகிலும் மூடி விடுவது; குறிப்பிட்ட இடங்களிலன்றி வேறு இடங்களில் பிரேதங்தளேப் புதைக் கவோ, எரிக்கவோ கூடாது என்று தடை செய்வதுபற்றியும்; (82) நாய்கள், பன்றிகளுக்கு லேசென்ஸ் கொடுப்பது: இல்சென்ஸ் பெற்றிராத நாய்களையும் பன்றிகளையும் ஒழித்து விடுவது பற்றியும்; (33) கட்டிடங்கள் விஷயமாக ஒழுங்கு, ഖത്ഥങ്ങ ஏற்ப்டுத்துவது; கட்டிடங்களுக்காக ம்&னகளே உபயோகப் படுத்துவது பற்றியும்; (34) பஞ்சாயத்து அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் வசமுள்ள பொதுச் சாலேகளிலிருந்து எவ்வித ஆக்கிரமிப்புகளையும் எடுத்து விடுவது; அப்படிப்புட்ட சர்லேகளுக்கு உண்டாகும் சேதத்தை, அதை உண்டாக்கிய நபராவது, அல்லது அவர் செலவிலாவது மராமத்து செய்வது பற்றியும்; (35) பஞ்சாயத்துகளுக்குச் சொந்தமான அல்லது வசமுள்ள பொதுச் சாலேகளிலாவது, 86 அல்லது 7-வது பிரிவின்படி அவர்களால் எந்தப் புறம்போக்குகளின் அல்லது நிலங்களின் உபயோகம் பற்றி ஒழுங்குமுறை ஏற்படுத்தப் படுகிறதோ அந்தப் புறம்போக்குகளின் அல்லது நிலங்களின் ம்ேல் வள்ர்ந்துகொண்டு இருக்கும் மரங்கள் விஷயமாக ஒரு உபயோகத்தை தீர்மானிப்பது; அந்த மரங்கள் யாருக்குச் சொந்தமர்னன்வை என்று தீர்மானிப்பது பற்றியும்; (36) பஞ்சாயத்து அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலுக்குச் சொந்தமான அல்லது வசமுள்ள பொதுச் சாலேகளேயாவது, இதர நிலத்தையாவது, அனுமதியின்றி. அனுபோகத்தில் வைத்துக் கொண்டதற்காக, அபராதங்கள்
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/441
Appearance