251 விதித்து, வசூலிப்பது; அப்படிச் செய்ததல்ை உண்டான நஷ்டத்துக்கு ஈடாக ஒரு தொகையை வசூலிப்பது பற்றியும்; (37) பொதுவான அல்லது தனி நபரால் நடத்தப்படும். மார்க்கட் விஷயத்திலாவது, அவற்றை, உபயோகிப்பவர்கள் விஷயத்திலாவது, பஞ்சாயத்தாகிலும், பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலாகிலும், நிர்வாக அதிகாரியாகிலும், கமிஷன ராகிலும் செலுத்தக்கூடிய அதிகாரங்கள்; அதை அனு: சரித்துப் பிறப்பிக்கப்படும் உத்தரவுகளே அமுலுக்குக் கொண்டு வருவது பற்றியும்; (38) பஞ்சாயத்தில்ை ஏற்படுத்தப்பட்டிருக்கும் கால் நடைக் கொட்டடிகளில், கால்நடைகளைக் கட்டிவைக்க வேண்டும் என்று அவைகளின் சொந்தக்காரர்களைக் கட்டாயப் படுத்துவது; அதற்காக விதிக்கப்படத்தக்க கட்ட ணங்கள் பற்றியும்; - (39) பஞ்சாயத்தானது, கிராமத்திலே வீடுகளிலிருந்தும் வயல்களிலிருந்தும் அப்புறப்படுத்தப்பட்ட கழிவுப் பொருள் களே, போடக்கூடிய குழிகளே தோண்டுவதற்கான நிலத்தை ஒதுக்குவதும், அவற்றில் எதையேனும் கிராமத்தில் உள்ளவர் க்ளுக்கு ஒப்படை செய்வதும், குத்தகைத் தொகை உள்பட இன்ன நிபந்தனைகளுக்கு உட்பட்டு அந்த ஒப்படையைச் செய்யலாம் என்பது பற்றியும்; (40) பஞ்சாயத்துகள், அவற்றின் நிர்வாக அதிகாரிகள், பஞ்சாயத்து யூனியன் கவுன்சில்கள், அவற்றின் சேர்மன்கள், கமிஷனர்கள் ஆகியவர்கள் சம்பந்தமாக கிராம உத்தியோ கஸ்தர்கள் நிறைவேற்ற வேண்டிய கடமைகள் பற்றியும்; (41) இச்சட்டத்தின் பிரகாரம் பிறப்பிக்கப்பட்ட (அனுமதிகளே அல்லது லேசென்ஸ்களே கொடுத்து அல்லது கொடுக்க மறுத்துவிட்ட உத்தரவுகள் உள்பட) உத்தரவு களின்மேல் செய்துகொள்ளப்படும் அப்பீல்கள் பற்றியும்; அவை இந்தச் சட்டத்திலாவது, விதிகளிலாவது அனுமதிக் கப்பட்டிருந்தாலும் சரி, இன்ன காலத்துக்குள் செய்து கொள்ளப்பட வேண்டும் என்பது பற்றியும்; (42) பொதுச் சாலேகள், மார்க்கெட்டுகள், விழாக்கள் பஞ்சாய்த்தைச் சேர்ந்தவை அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலச் சேர்ந்தவை என வகைப்படுத்துவது பற்றியும்;
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/442
Appearance