உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/483

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

293 உள்ளவர் என தாங்கள் கருதுகிற யாரேனும் ஒரு நபர், மாவட்ட அபிவிருத்தி மன்றத்தின் அங்கத்தினராக இல்லாத போதிலும், அந்த நபரை நிலேக் குழு ஒன்றின் அங்கத் தினராக அரசாங்கத்தார் நியமிக்கலாம்; அல்லது நிலேக் குழு ஒன்றின் அங்கத்தினராகச் சேவை செய்யுமாறு மாவட்டி அபிவிருத்தி மன்றம் அந்த நபரைக் கேட்டுக்கொள்ளலாம்: ஆல்ை, எந்த நிலக் குழு விஷயமாகவும் அரசாங்கத் தார் அவ்வாறு நியமிக்கிற அங்கத்தினர்களின் எண்ணிக்கை இரண்டிற்கு மேற்படக்கூடாது. (5) மாவட்ட அபிவிருத்தி மன்றத்தின் அங்கத்தினராக இல்லாமல், நிலேக் குழு ஒன்றின் அங்கத்தினர்களாக இருப் பவர்கள், நிலேக் குழுவின் கூட்டங்களுக்கு வந்திருக்கவும், அங்கு விவாதங்களில் கலந்துகொள்ளவும் உரிமை உள்ள வர்கள்; அத்தகைய கூட்டங்களில் அவர்களுக்கு வாக்கு அளிக்க உரிமையில்லே. (6) நிலேக் குழு ஒவ்வொன்றும், மாவட்ட அபிவிருத்தி மன்றத்தின் அங்கத்தினர்களாயிருக்கிற தனது அங்கத்தினர் களிலிருந்து தனக்கெனத் தனியான தலைவரைத் தேர்ந் தெடுக்க வேண்டும். (7) இந்தப் பிரிவின்கீழ், சந்தர்ப்பத்திற்கேற்ப, நிய மனம் செய்யப்பட்ட, தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லது அமர்த் தப்பட்ட நிலைக் குழு அங்கத்தினர்கள் பதவி வகித்துவருவது, ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் அற்றுப் போகும்; அந்த நிலேக் குழுவில் அடுத்த ஆண்டுக்கான அங்கத்தினர்கள், அந்த ஆண்டு முடிவுக்குள் சந்தர்ப்புத்திற்கேற்ப நியமனம் செய்யப்படவேண்டும்,தேர்ந்தெடுக்கப்படவேண்டும் அல்லது நியமிக்கப்பட வேண்டும்;ஆல்ை, அடுத்த ஆண்டு ஆரம்பமா வதற்குமுன் அவர்கள் பதவி வகிக்கத் தொடங்கக்கூடாது. (8) நிலேக் குழுக்கள் செயலாற்றுவதற்கான நடை முறையை மாவட்ட அபிவிருத்தி மன்றம் நடைமுறை விதிகள் மூலம் விதிக்க வேண்டும். 9. மாவட்ட அபிவிருத்தி மன்றத்தின் ஊழியர்கள் மாவட்ட கலெக்டர், நிர்ணயிக்கப்படக்கூடிய மேல் விசாரணேக்கு உட்பட்டு, மாவட்ட அபிவிருத்தி மன்றம் இந்தச் சட்டத்தின்கீழ் தனக்குள்ள அலுவல்களேத் திறமை யாகச் செய்ய, அல்லது அதிகாரங்களேச் செலுத்த, உசிதம் என தாங்கள் கருதக்கூடிய அலுவலர்களே நியமித்து அவர் களது அலுவல்களே நிச்சயிக்கலாம்.