உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/491

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 இந்த விதி அமுலுக்கு வந்த தேதியில், செய்ல்புட்டு வந்த ஏதாவது ஒரு பஞ்சாயத்தின் விஷயத்தில், மேற் சொன்ன அட்டவனே பயன்படுத்தப்பட்டிராவிடில், அந்தப் பஞ்சாயத்தின் அடுத்த தேர்தலிலிருந்துதான் இந்த அட்ட வணை பயன்படும். 8. ஷெட்யூல்டு வகுப்பினருக்கு ஸ்தானங்களை ஒதுககுதல் (ப. ச. 15. (1) விதி ஒவ்வொரு பஞ்சாயத்திலும் ஷெட்யூல்டு வகுப்பினருக் காக ஒதுக்கப்பட்ட ஸ்தானங்களின் மொத்த எண்ணிக்கை யானது பஞ்சாயத்து அங்கத்தினர்களின் மொத்த எண்ணிக் கையில் ஐந்தில் ஒரு பங்குக்கு மேற்படக்கூடாது. s ஒரு கிராமம் அல்லது பட்டணத்தில், சென்ற தடவை ஜனத்தொகை கணக்கு எடுத்தபோது, மொத்த ஜனத் தொகையில் பாதிக்குமேல் ஷெட்யூல்டு வகுப்பினர் இருந் தால், அந்தப் பூஞ்சாயத்துக்கு எந்த ஸ்தானத்தையும் தனி யாக ஒதுக்க வேண்டியதில்லே. 4. சில சந்தர்ப்பங்களில் பஞ்சாயத்துகள், அங்கத்தினர்களைத் தேர்ந்தெடுத்தல் [ւյ. տ. 18. (2)] விதி பஞ்சாயத்துச் சட்டத்தின் 18, (2) உட்பிரிவின்கீழ் யாரேனும் ஒரு அங்கத்தினரைத் தேர்ந்து எடுப்பதானது, துணேத் தலைவரின் தேர்தலுக்கான விதிகளில் வகை செய் துள்ளபடி இருக்க வேண்டும். 5. வாக்காளர் பட்டியலை வெளியிடுதல் (ப. ச. 20. (2) விதிகள் மேற்படி உட்பிரிவின்படி, பஞ்சாயத்தின் வாக்காளர் பட்டியல் மாறுதல்களுடன் பிரசுரிக்கப்பட்ட பிறகு, கிராமம்