உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/501

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#4 இடம் தமக்குக் கிடைத்திருக்க வேண்டும் என உரிமை கொண்டாடினல், தேர்ந்தெடுக்கப்பட்ட அபேட்சகர் அல் லது அபேட்சகர்கள் அல்லது அந்த நடவடிக்கையில் வேறு யாராவது ஒரு கட்சிக்காரர்கள், அந்த அபேட்சகர் தேர்ந் தெடுக்கப் பெற்ற அபேட்சகராயிருந்து, அவருடைய தேர். தலே ஆட்சேபித்து மனு கொடுக்கப்பட்டிருந்தால், அவ ருடைய தேர்தல் செல்லுபடியாகாமல் போயிருக்கும் என் பதை நிரூபிப்பதற்காகச் சாட்சியம் கூறலாம். 11. தேர்தல் நீதிமன்றம் அடியிற்கண்டவாறு கருதி ல்ை, தேர்ந்தெடுக்கப்பட்ட அபேட்சகர்களின் தேர்தல் செல்லாது : (a) தேர்ந்தெடுக்கப்பட்ட அபேட்சகர், அவருடைய ஏஜென்ட் அல்லது வேறு யாராவது ஒரு நபர், அந்த அபேட் சகருடைய அல்லது ஏஜென்டினுடைய துணையுடன் இந்தி யத் தண்டனைச் சட்டத்தின் X-A அத்தியாயத்தின்கீழ் வருகிற ஏதாவது ஒரு தேர்தல் குற்றத்தை அல்லது தேர்தல் ரகசியத்தை மீறுவது பற்றிய ஏதாவது ஒரு சட்டம் அல்லது விதியின்படி தேர்தல் குற்றத்தைச் செய்திருக்கிருர் என அல்லது செய்ய உடந்தையா யிருக்கிருர் அல்லது உடந்தை யாயிருந்திருக்கிருர் என கருதுதல் ; (b) தேர்ந்தெடுக்கப்பட்ட அபேட்சகர், அடியிற் கண்ட லஞ்சப் பழக்கங்களில்ை தேர்ந்தெடுக்கப்பட்ட அல் லது அவரது தேர்தலுக்கு அந்தப் பழக்கங்கள் துணை செய்தன. அல்லது அந்தப் பழக்கங்களினல் அவரது தேர் தல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது எனக் கருதுதல். அவையாவன : o (i) தண்டனைச் சட்டத்தின் IX-A அத்தியாயத்தின் கீழ் வருகிற ஏதேனும் ஒரு தேர்தல் குற்றத்தை அல்லது தேர்தல் ரகசியத்தை மீறுவது பற்றிய ஏதாவது ஒரு சட்டம் அல்லது விதியின்படி தேர்தல் குற்றத்தை, அபேட்சகர் அல்லது அவருடைய ஏஜென்ட் அல்லது அபேட்சகருடைய அல்லது அவருடைய ஏஜண்டுடன் ஈடுபடுகிற யாராவது ஒரு நபர் செய்திருப்பது ; - - - ... - (ii) வாக்காளர் தடிது வாக்கைப் பதிவு செய்வ தற்காக அவரை ஒரு இடத்துக்கு அழைத்துப்போவதற்கு