18 (2) துணை விதி (1)ன் (b) பகுதியின்கீழ் பிறப் பித்த உத்தரவு முடிவானதாகும். - (3) துணைவிதி (1)ன் (a) பகுதியின்கீழ் பிறப்பிக் கப்பட்ட உத்தரவுமீது யாராவது ஒரு அபேட்சகர் அல்லது வாக்காளர் அந்த உத்தரவு தேதியிலிருந்து பதினேந்து நாட் களுக்குள், 1-வது விதியின் (2) துணை விதியின்படி வரை யறுத்துள்ள தேர்தல் நீதிமன்றத்துக்கு அப்பீல் செய்து கொள்ளலாம். (4) அந்த அப்பீல், இந்த விதியின்கீழ் கொடுக்கப் பட்ட தேர்தல் மனுவாயிருந்தால் எப்படியோ, அப்படியே இந்தவிதியில் கண்ட பிரிவுகள் இயன்றவரையில் பயன்படும். x (5) துணை விதி (1)ன் (a) பகுதியின்கீழ் பிறப் பித்த உத்தரவு (3) துணை விதியில் கொடுத்துக் கொள்ளப் படுகிற அப்பீலுக்கு உட்பட்டு முடிவானதாகும். 15. மேற்சொன்ன விதிகளில் என்ன சொல்லியிருப் பினும், பஞ்சாயத்துத் தலைவராக அல்லது துணைத் தலைவரா கத் தாம் தேர்ந்தெடுக்கப் பெற்றிருப்பதாக, ஒருவருக்கு மேற் பட்ட நபர்கள் உரிமை கொண்டாடியிருந்து, அவர்களில் ஒருவர் அல்லது பலருடைய தேர்தல், இவ்விதிகளே அனு சரித்துக் கொடுக்கப்படவிருக்கிற தேர்தல் மனுவினல் ஆட் சேபிக்கப் பெற்றிருந்தால், தேர்தல் அதிகாரி தாம் அவசியம் எனக் கருதுகிற விசாரணை செய்த பிறகு, உரிமை கொண் டாடுபவர்களில் ஒருவரை, தேர்தல் மனு மீது தேர்தல் நீதி மன்றம் உத்தரவு பிறப்பிக்கிறவரையில், பஞ்சாயத்துத் தலே வருடைய அல்லது துணைத் தலைவருடைய அலுவல்களேச் செய்யுமாறு கட்டளேயிடலாம். 11. பஞ்சாயத்து அமைப்புபற்றிய அப்பீல் {u. 5. 3. (3)] ஏதாவது ஒரு உள்வட்டாரம் அல்லது பஞ்சாயத்தைச் சேர்ந்த வரி கொடுப்போர் அல்லது வசிப்பவர் மேற்படி உள் வட்டாரம் அல்லது பஞ்சாயத்து சம்பந்தமாய் 3. (1), (2) உட்பிரிவுகளின்படி வெளியிடப்படும் அறிவிப்பை ஆட்ச்ே பித்து செய்துகொள்ளப்படும் அப்பீலே, மேற்படி அறிவிப்பு வெளியான தேதியிலிருந்து ஒரு மாத காலத்துக்குள் செய்து கொள்ளலாம்.
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/505
Appearance