பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/508

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2ł வேண்டும்) அல்லது துணைத் தலைவர் பதவியில் காலி, ஏற்பட் டிருந்தால், நிர்வாக அதிகாரி அல்லது துணைத் தலைவர் தொடர்ந்து பதினேந்து நாட்களுக்குமேல் தமது அதிகார எல்லேக்குள் இல்லாவிட்டால் அல்லது செயலாற்ற முடியாமற் போனல் ரெவின்யு கிராம முன்சீபும் அல்லது மேற்படி பஞ்சாயத்து காரியாலயம் அமைந்துள்ள இடத்தில் இருக்கும் கிராம சேவகரும் அல்லது கிராம சேவிகையும் அதை தேர்தல் அதிகாரிக்குத் தெரிவிக்க வேண்டும். . 10. மேலே சொல்லப்பட்ட விதியில் குறிப்பிட்டிருப்பதை, காலி ஏற்பட்ட தேதியிலிருந்து மூன்று நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும். 4. தலைவர், துணைத் தலைவர், அங்கத்தினர் ராஜினுமா - - - fu. G. 178. 1. (2) VI விதிகள் 1 பஞ்சாயத்தின் தலேவராக அல்லது துணேத் தலைவ ராக இல்லாத ஓர் அங்கத்தினர், மேற்படி தலைவருக்கு எழுத்துமூலமாக அறிவிப்பு கொடுத்து. தமது பதவியை ராஜினாமா செய்யலாம். அந்த ராஜிமைா தலைவருக்குக் கிடைத்த தேதியிலிருந்து அமுலுக்கு வரும். 2. பஞ்சாயத்து தலைவர், அந்தப் பஞ்சாயத்துக்கு எழுத்துமூலம் அறிவிப்பு கொடுத்துவிட்டு தமது பதவியை ராஜினமா செய்யலாம். அந்த ராஜினுமா, பஞ்சாயத்தின் முன்வைக்கப்படுகிற தேதியிலிருந்து அமுலுக்கு வரும். 15. தலைவர்கள், துணைத் தலைவர்கள், அங்கத்தினர்களுக்குப் பிரயாணப்படி (ப. ச. 178 (1)) . விதிகள் 1. கீழ்க்கண்டவர்களுக்குக் கொடுக்கத்தக்க பிரயா ணப்படி 2-வது, 3-வது விதிகளில் குறித்துள்ள மாறுதல் களுக்கும், வரையறைகளுக்கும் உட்பட்டு, அவ்வப்போது திருத்தப்பட்டுள்ள, சென்னே பிரயாணப்படி விதிகளில் கண்ட பிரிவுகளால் முறைப்படுத்தப்படும்.