பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/519

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 8. ஒரு கேள்வி அனுமதிக்கப்பட வேண்டுமானல், அது அடியிற்கண்ட நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் ; அவையாவன : - (1) கேள்வியை புரிய வைப்பதற்கு மிக அவசிய மில்லாத பெயரோ, அறிக்கையோ அதில் இருக்கக்கூடாது; (2) ஒரு கேள்வியில் அறிக்கை ஏதாவது காணப் பட்டால், அந்த அறிக்கை உண்மையானதுதான என்பது குறித்து, கேள்வி கேட்பவரே முழுப் பொறுப்பும் ஏற்க வேண்டும்; (3) விவாதங்களோ, அனுமானங்களோ, கிண்டல் வார்த்தைகளோ, இழிவான அறிக்கைகளோ அதில் இருக் கக்கூடாது; (4) கருத்துத்தெரிவிக்குமாறு, அல்லது சிக்கலான சட்டப் பிரச்னைக்கு, அல்லது யூகிக்க வேண்டிய விஷயத் திற்கு முடிவு சொல்லுமாறு கேட்கக் கூடாது; (5) எவரையும், அவருடைய அரசாங்க அல்லது பொதுப் பதவி முறையில் அல்லாமல் மற்றபடி அவருடைய சொந்த நடத்தையையோ, குணத்தையோ குறித்து, கேள்வி எதுவும் கேட்கக்கூடாது; (8) மிக நீளமான கேள்வியாய் இருக்கக்கூடாது; (7) ஒரு முறை பூரணமாகப் பதிலளிக்கப்பட்ட கேள்வி மீண்டும் கேட்கப்படலாகாது. 4. கேட்கப்படும் கேள்வி அனுமதிக்கப்படத் தக்கதா என்பதைத் தலைவர் தீர்மானிக்க வேண்டும். அடுத்த கூட் டத்துக்கு நிச்சயித்துள்ள தேதிக்குமுன் அவர் அதை அனு மதிக்கலாம் அல்லது நிராகரிக்கலாம். அது (2)-வது விதி யின்கீழ் உரிய காலத்திற்குள் இருக்கும்படியாக அவர் அனு மதிக்க வேண்டும். மேற்படி கேள்வியானது, கேள்வி கேட் கும் உரிமையைத் தவருகப்பயன்படுத்துவதாகும் என அவர் கருதில்ை, அல்லது பொது நலனுக்கு உகந்தமுறையில் அதற் குப் பதில் அளிக்க முடியாதென அவர் கருதினுல், அல்லது அந்தக் கேள்வி இந்த விதிகளில் எதையேனும் மீறுவதாக அவர் கருதினுல், மேற்படி கேள்வியை நிராகரிக்கலாம். அத்தகைய விஷயத்தில் அந்தக் கேள்வி பஞ்சாயத்து நட வடிக்கைகளில் பதியப்படலாகாது