பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/523

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 (b) அதிகப்படியான ஒவ்வொரு ஆண்டின் பதி வேடுகளேத் தேடுவதற்காக-இருபத்தைந்து காசுகள். குறிப்பு 5 என்பதில், பஞ்சாயத்தின் ஒர் அங்கத் தினர், துணைத் தலைவர், அல்லது தலைவர் என்பது அடங்கும். - (2) ஒவ்வொரு நடவடிக்கைக் குறிப்பு அல்லது பதிவேட்டிலிருந்து நகல்கள் அல்லது எடுத்து எழுதப்பட்ட பகுதிகளேக் கேட்க தனித்தனி விண்ணப்பங்கள் கொடுக்க வேண்டியதில்லை. - - (3) கடிதங்கள், கணக்குகள், அல்லது இதர இது வேஜுகள் இவைகளுடன் இணக்கப்பட்டவை, சம்பந்தப் பட்ட் தஸ்திர்வேஜூக்ளின் பாகமாகக் கருதப்படும். தேடு இவிைக் க்ணக்கிடுவதற்காக அவற்றைத் தனித்தனியாகக் கொள்ள வேண்டியதில்லை. 2. பதிவேடு காணப்படாவிட்டால், செலுத்திய கட்ட னம் திருப்பிக் கொடுத்தப்பட மாட்டாது. ஆல்ை அந்தப் பதிவேடு காணப்புடவில்லை என்று கூறும் ஒரு சான்றிதழ் இன்ன்ப்பதாரருக்கு அனுப்பப்படும். 3. (1) பதிவேடு கண்டுபிடிக்கப்பட்டு அதிலிருந்து நகல்களே அல்லது எடுத்து எழுதப்பட்ட பகுதிகளே வழங்க, நிர்வாக அதிகாரி முடிவு செய்தால், ஒவ்வொரு 175 சொற்க ளுக்கும் அல்லது அதன் பாகத்துக்கு 19 காசுகள் விகிதம் கட்டணத்தை விண்ணப்பதாரர் ரொக்கமாகச் செலுத்த வேண்டும். . (2) புள்ளி விவரங்கள் கொண்ட அறிக்கைகள், அல்லது பதிவேடுகளிலிருந்து எடுத்து எழுதிய பகுதிகள் விஷயமாக 5 இலக்கங்கள் ஒரு சொல்லுக்குச் சமமாகக் கருதப்படும். x (3) தேசப்படங்கள், அ ல் ல து வரைபடங்கள் விஷயமாக ஒரு நியாயமான கட்டணத்தை நிர்வாக அதி காரி நிச்சயிக்க வேண்டும். பஞ்சாயத்து, அல்லது பஞ்சா யத்து யூனியன் அலுவல்களுக்குப் பொறுப்பு வகிக்கும் என் ஜினியரிங் துறை ஊழியருடன் கலந்தாலோசித்து அவர் அந்தக் கட்டணத்தை நிச்சயிக்க வேண்டும். . - 4 நடவடிக்கைக் குறிப்புகளிலிருந்து, ஆல்லது பதி வேட்டிலிருந்து ஆல்_ஒன: அல்லது எடுத்து எழுதப் பட்ட பகுதி ஒன்றை, வழங்குவதற்குச் செலுத்தத்தக்க