67 தாகவே கருதி, கிராஜுயிடியை அவரது குடும்பத்திற்கு அளிக்கலாம். * * . . விளக்கம்.-இந்த விதியின் காரியங்களுக்காக, ' குடும் பம்’ என்பது ஊழியரது மனேவி, அவரது சட்ட சம்பந்த மான குழந்தைகள் என்று பொருள். இதில் அவரது குடும். பத்துடன் வசித்து, அவரையே நம்பியிருக்கும் வளர்ப்புப் பிள்ளே, மாற்ருன் தாய்ப்பிள்ளே, அவரது பெற்ருேர், சகோ தரிகள், வயதுவராத சகோதரர்கள் ஆகியோர் அடங்குவர். ஊழியருக்கு மேலே சொன்னவாறு குடும்பம் ஒன்றும் இல்லாதிருந்து, அவர், எதிர்காலச் சேமிப்பு நிதிக்குத் தொகை செலுத்துபவராக இருந்தால், அவருக்குக் கொடுக் கத்தக்க கிராஜுயிடி எதிர்காலச் சேமிப்பு நிதியில் அவர் கனக்கில் உள்ள தொகை, எவருக்குக் கொடுக்க வேண்டுமோ அவருக்குக் கொடுக்கப்படலாம். ஆணுல், மேற்படி கிராஜுயிடியைக் கொடுக்குமுன், அத்தகைய நியமனதாரர் கஷ்டமான நிலையில் உள்ளார் என்று பஞ்சா யத்து சந்தேகமறத் தெரிந்துகொள்ள வேண்டும். 16. ஊழியர் ஒருவர் பல்வேறு ஸ்தல ஸ்தாபனங்களின் கீழ் ஊழியம் புரிந்து இருந்தால், அவர் பல்வேறு ஸ்தல ஸ்தாபனங்களின் கீழ் செய்த ஊழியத்தின் கால அளவை ஒன்ருகச் சேர்த்து இந்த விதிகளின் கீழ் கொடுக்கத்தக்க கிராஜுயிடியைக் கணக்கிட வேண்டும். கிராஜூயிடி கொடுக்கவேண்டிய பொறுப்பு தக்க விகிதங்களில் பல்வேறு ஸ்தல ஸ்தாபனங்களிடையே பங்கிடப்பட வேண்டும், அப்படிப் பங்கிடுகையில் கிராஜுயிடியில் முக்கால் பகுதிக்கு மேல் ஒரே ஸ்தல ஸ்தாபனம் கொடுக்க வேண்டும் எனக் கண்டால், அந்த ஸ்தல ஸ்தாபனமே முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். . . . விளக்கம் : ஊழியர், ஒரு ஸ்தல ஸ்தாபனத்தில் வேலேயை ஏற்றுக்கொள்வதற்காக, மற்ருெரு ஸ்தல ஸ்தா பனத்திலிருந்து ராஜினமா செய்து இருந்தால், இந்த விதி பயனபடாது. - . . . .” 17. (1) (a) இந்த விதிகளின்கீழ் கிராஜுயிடி பெறத் தகுதியுள்ள ஊழியர் ஒருவர், தமது அலுவலகத் தலைம்ை யாளருக்கு அதற்கான விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும். (b) ஊழியர் ஒருவர் ஊழியத்தின் போது இறந்து விட்டால், அல்லது கிராஜூயிடிக்கான விண்ண்ப்பத்தைக்
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/554
Appearance