92 ஆண்டு புராதன ஞாபகார்த்த சின்னங்களின் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் பாதுகாக்கப்பட்ட புராதன கட்டிடங்கள் அல்லது அதன் பகுதிகள்; (உ) தர்ம ஆஸ்பத்திரிகளும், (டிஸ்பென்ஸ்ரி) மருந்த கங்களும், தர்ம காரியங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப் படுகிற இதர கட்டிடங்களும்; (ஊ) ரயில்வே நிர்வாகத்தினர் வைத்திருககக் கூடி யவையும், அரசாங்கத்தினர் அவ்வப்போது அறிவிக்கக் கூடியவையுமான மருத்துவ மனேகளும் மருந்தகங்களும்; (எ) பஞ்சாயத்துக்குச் சொந்தமான கட்டிடங்கள்; (ஏ) கலங்கரை விளக்கங்கள்; ஆல்ை, (அ), (ஆ), (இ) பகுதிகளில் குறிப்பிட்டுள்ள காரியங்களுக்காக அந்தக் கட்டிடத்தைப் பயன்படுத்துகிற நபர் அல்லது நபர்கள் வாடகை கொடுக்கிற கட்டிடத்துக்கு, அந்தப் பகுதிகளில் சொல்லியிருப்பது எதலுைம் வீட்டு வரியிலிருந்து அவர்கள் விலக்கு அளிக்கப் பெறுவதாகக் கருதப்படமாட்டாது. விளக்கம்-இந்த விதியின்கீழ் கொடுத்துள்ள விலக் கானது, பள்ளிக்கூடங்களேயும், கல்லூரிகளையும் சார்ந்துள் ளவையால் விடுதிகளாக இல்லாத குடியிருப்பிடங்களுக்கு அல்லது மருத்துவ மனேகள், மருந்தகங்கள், நூல் நிலையங்கள் ஆகியவற்றைச் சார் ந் து ள்ள குடியிருப்பிடங்களுக்குப் பயன்படாது. 2. கட்டிடங்களின் ஆண்டு மதிப்பை அல்லது மூலதன மதிப்பைக் கண்டறியும் முறை (1) வீட்டுவரி நிர்ணயிக்கும் காரியத்துக்காக, ஒரு வீட்டின் மூலதன மதிப்பு என்பது அந்த நிலத்தின் உத்திே: மதிப்பு, அதை இப்போது கட்டுவதற்கு ஆகும் செலவு ஆகிய வற்றின் மொத்தம் எனக் கருத வேண்டும். இதைக் கனக் கிடுகையில் மொத்தச் செலவில் பத்து சதவிகிதத்துக்கு மேற்படாத நியாயமான தொகையை தேய்மானத்துக்காகக் கழித்து விடவேண்டும். இந்தத் துணை விதியின்கீழ் மதிப்பிடுகையில் இயந்திர சாதனங்களேயும், அறையின் அலங்காரப் பொருள்க்ஜினியம் விலக்கிவிட வேண்டும்.
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/579
Appearance