121 இயந்திரத்தை அல்லது தயாரிப்புச் சாதனத்தை நிறுவுவ தற்கு விதித்து வாங்கப்படுகிற கட்டணங்களுக்கு மேற்பட லாகாது. - 3. இந்த விதிகளுடன் இணைத்துள்ள 1-வது அட்ட வணேயில் குறிப்பிட்டுள்ள அதிக அளவு கட்டணங்கள் உரிய காலத்துக்குள் செய்துகொள்ளப்படும் விண்ணப்பங் களுக்குமட்டுமே பொருந்தும். காலங்கடந்த விண்ணப் பத்தின் விஷயத்தில், அந்த அட்டவணேயில் குறிப்பிட்டுள்ள அதிக அளவு கட்டணத்தில் 25 சத விகிதத்துக்கு மேற் படாமல் கூடுதல் கட்டணம் விதித்து வாங்கலாம். 11. மின்சக்தி அல்லாத மற்ற சக்தியினுல் இயக்கப்படுகிற இயந்திரம் 4. மின்சக்தி அல்லாத மற்ற சக்தியினுல் இயக்கப் படுகிற ஏதாவது ஒரு இயந்திரத்தை அல்லது தயாரிப்புச் சாதனத்தை எங்கேனும் இடங்களில் நிறுவுவதற்காக பஞ்சா யத்துச் சட்டத்தின் 112-வது பிரிவின்கீழ் அனுமதி அளிப் பதற்காக வாங்கக்கூடிய கட்டணங்கள் இந்த விதிகளுடன் இணைத்துள்ள 11-வது அட்டவணையில் குறிப்பிட்டுள்ள அதிக அளவு கட்டணங்களுக்கு மேற்படலாகாது. 5. மின்சக்தி அல்லாத மற்ற சக்தியினுல் இயக்கப் படுகிற ஏதாவது ஒரு இயந்திரம் அல்லது தயாரிப்புச் சாதனம் பயன்படுத்தப்படுகிற ஓர் இடத்துக்கு ஒர் ஆண்டுக்கு மேற்படி சட்டத்தின் 111-வது பிரிவின்கீழ் லேசென்ஸ் அளிப்பதற்கு அல்லது புதுப்பிப்பதற்கு வாங்கக்கூடிய கட்டணங்கள் இந்த விதிகளுடன் இணைத்துள்ள 11-வது அட்டவணையில் குறிப் பிட்டுள்ள அதிக அளவு கட்டணங்களுக்கு மேற்படலாகாது. ஆல்ை, அத்தகைய லேசென்ஸ் ஓர் ஆண்டுக்குக் குறைந்த கால அளவுக்குக் கொடுக்கப்பட்டிருந்தால் அல்லது புதுப்பிக்கப்பட்டிருந்தால், அதே இயந்திரம் அல்லது தயாரிப்புச் சாதனம் சம்பந்தமாக அதே இடத் துக்கு ஓர் ஆண்டில் வாங்கப்படும் மொத்த லேசென்ஸ் க் கட்டணம் அது விஷயமாய் ஒர் ஆண்டுக்கு லேசென்ஸ் கொடுக்க அல்லது புதுப்பிக்க வாங்கக்கூடிய கட்டணங் களுக்கு மேற்படலாகாது. 6. இந்த விதிகளுடன் இணைத்துள்ள 11-வது அட்ட வணையில் குறிப்பிட்டுள்ள அதிக அளவு. கட்டணங்கள் உரிய காலத்துக்குள் செய்துகொள்ளப்படும் விண்ணப்பங் IHH–9
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/608
Appearance