#64 72. ரெவின்யு டிவிஷனல் அதிகாரிகளின் அதிகாரங்கள் (ப.ச. 144.1 விதி 1958-ஆம் ஆண்டு, சென்னே பஞ்சாயத்துச் சட்டத் தின் 144-வ்து பிரிவில் கொடுத்துள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு கவர்னர் அவர்கள், ரெவின்யு டிவிஷ னல் அதிகாரிகளே, அவர்கள் அதிகார வரம்பிற்கு உட்பட்ட எல்லாப் பஞ்சாயத்துகளின் செயல், நடவடிக்கைகளே கண் காணிப்பதற்கும், மேற்பார்வையிடுவதற்கும் அதிகாரிகளாக இதல்ை நியமிக்கிருர்கள். (G. O. L. A. No. 71. 11.1. 1960) 78. ஆலோசனைக் கமிட்டிகள் விதிகள் - 1957-ம் ஆண்டு சென்னே மாவட்டக் கழகச் சட்டத்தின் 2-வது பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவில் கொடுத்துள்ள அதிகாரங்களேக் கொண்டும், 1958-ம் ஆண்டு மார்ச் மாதம் 19-ம் தேதி ஸ்தல நிர்வாகத்துறையில் வெளியிடப்பட்ட 489-ம் எண் அரசாங்க உத்தரவை ரத்து செய்து அதற்குப் பதிலாகவும், தமிழ்நாடு கவர்னர் அவர்கள் அடியிற்கண்ட வாறு செய்கிறர்கள். மேற்படி சட்டத்தின் 2-வது பிரிவின் (1) உட்பிரிவின்கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் நியமிக்கப் விசேஷ அதிகாரிகளுக்கு ஆத்த ஆப்பிரிவைச் சேர்ந்த (ii) பகுதியின் (a) உட்பகுதியின்படியுள்ள கடமை க%ளயும் அலுவல்களேயும் நிறைவேற்றுவதில் அவர்களுக்கு ஆலோசனே கூறுவதற்காக ஆலோசனைக் கமிட்டி ஒன்றை இதல்ை நியமிக்கிருர்கள். இந்தக் கமிட்டியானது, 1958-ம் ஆண்டு சென்னே ம்ாவட்ட அபிவிருத்தி மன்றச் சட்டத்தின் 3-வது பிரிவைச் சேர்ந்த (2-வது உட்பிரிவின்கீழ் நிறுவப் பட்டு, 1959-ம் ஆண்டு நவம்பர் 30-ம் தேதியுள்ள செயின்ட் ஜார்ஜ் கோட்டை கெஜட்டின் விசேஷ வெளியீட்டைச் சேர்ந்த 1-A பாகத்தின் 2-வது, 3-வது பக்கங்களில், கிராம டுவிருத்தி ஸ்த்ல் நிர்வாகத்துறை S.R.O. No. B-1124) 1959-ம் அறிவிப்புடன் வெளியிடப்பட்ட ஒவ்வொரு மாவட் டத்தின் பிரதேசத்திற்குள்ளும் சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகத்தின் அதிகார வரம்புப் பிரதேசத்திற்குள்ளும் அலுவல் புரியும். அரசாங்கத்தார் மேற்கொண்டும் கட்டளையிடுவ தாவது:
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/651
Appearance