பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/668

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

181 காப்பையும் முன்னிட்டு உடனடியாக அகற்றப்பட வேண் டியது அவசியம் என்ற நிலை வரும்போது சம்பந்தப்பட்ட ரெவின்யு டிவிஷனல் அதிகாரி, அல்லது டிவிஷனல் என்ஜி னியர் அல்லது எக்சிக்யூடிவ் என்ஜினியர் ஆகியோருக்கு, மரங்களே வெட்டி, அந்த இடத்தைவிட்டு அகற்ற அதி காரம் உண்டு. அப்படி வெட்டப்பட்ட மரங்கள், பொது ஏலத்தில் விற்கப்படுவதற்காகப் பஞ்சாயத்தின் வசம் ஒப்படைக்கப்படும். அப்படி விற்று வருகின்ற வருமானம் பஞ்சாயத்து நிதியில் வரவு வைக்கப்படும். பஞ்சாயத்து களாலேயே நடப்பட்ட மரங்களானலும் கூட, எந்த வகை யான நஷ்ட ஈட்டுத் கொகையையும் பெற பஞ்சாயத்துக்கு உரிமை கிடையாது. 21. ஒப்படைக்கப்படாத ஓர் பொது நிலம், அரசாங்கத் தாரால் ஒரு தனிப்பட்ட நபருக்கு ஒதுக்கீடு உத்தரவின்மீது ஒதுக்கப்பட்டால், அந்த நிலங்களிலுள்ள மரங்களின்மேல் உள்ள உரிமையை, அந்த தனிப்பட்ட நபருக்கு மாற்றிக் கொடுக்கின்ற உறுதிப்பாட்டை, அந்த உத்தரவு உள்ளடக் கியதாகும். அந்த மரங்களேப்_பொறுத்த வரையில், எந்த வகையான நஷ்டஈட்டையும் பெற பஞ்சாயத்துக்கு உரிமை கிடையாது. இதே விதி முறை, ஒரு பொது நிலம், அரசாங்கத் துறை வேலேக்காக எடுத்துக்கொள்ளும் விஷயங் களிலும் பொருந்தும். 22. தஞ்சாவூர்_மாவட்டத்தில் மரங்களின்மீது விதிக்கப் படும் விசேஷ வரி விதிப்பின்கீழ் வருகின்ற மரங்களின் மீது அரசாங்கம் எந்த விதமான உரிமையும் கொண்டாட வில்லை. அத்துடன் புறம்போக்குப் படுகைகளுடன் வாய்க் கால் ஓரங்களிலும், ஆற்றின் ஓரங்களிலும், விவசாயிகளால் நடப்பட்டுள்ள மரங்களிலும், ஆற்றங்கரையின் 20 கஜ தூரத்திற்குள் நடப்பட்டுள்ள மரங்கள்மீதும் அரசாங்கிங் எந்த உரிமையும் கொண்டாடவில்லே. ஆனல் கடைசி யாகச் சொல்லப்பட்ட மரங்கள் 1864 பசலிக்கு முன்னுல் நடப்பட்டு இருக்க வேண்டும். மற்ற மரங்கள் 1927ம் ஆண்டு ஜூலே மாதம் 1ம் தேதித்கு முன்னுல் நடப்பட்டு இருக்க வேண்டும். ஆகவே இப்படிப்பட்ட மரங்களைப் பொறுத்த வரையில், பஞ்சாயத்துக்கு எந்த விதம்ான உரிமையும் இல்லே என்பது புலனுகிறது. - 23. எந்தப் பொது நிலங்களிலும் இப்பொழுது உள்ள எல்லா சந்தன - மரங்களின்மீதுள்ள உரிமையும், அல்லது கீழ்க்குறிப்பிட்டுள்ள விசேஷப் பகுதிகளில், இந்த் உத்தரவின்