194 அவருக்குப் படி அளிக்கப்படலாம். அத்தகைய பிரிவு செய்யப்படாமலிருந்தால், மணியக்காரருக்குமட்டும் அளிக் கப்படலாம். மற்றவர்களுக்கு அளிக்கக்கூடாது. கேள்வி 8.-சமுதாய அபிவிருத்தி திட்டத்தின்கீழ் வராத வட்டாரங்கள் அல்லாமல் பஞ்சாயத்து யூனியன் அமைக்கப்பட்டிராத வட்டாரங்கள் விஷயமாகவும் Lf母 கொடுக்கலாமா? முடிவு.-1960 ஆகஸ்ட் 9ஆம் தேதியிட்ட கிராம நலத் துறையின் 644-ம் எண் அரசாங்க உத்தரவில் 16-வது பாராவில் தெளிவாகவே உள்ளன. முதல் தொகுதி வட்டர் ரங்களேச் சேர்ந்த கிராமங்களில் 1960ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி முதற்கொண்டு இப்படி கொடுக்கத் தக்கதாகும். மற்றெல்லா இடங்களிலும் 1961ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் இந்தப் படியைக் கொடுக்கலாம். கேள்வி 7.-பகுதி நேர குமாஸ்தாவுக்கு அளிக்கப்பட வேண்டிய ஊதியத்தை எந்த அடிப்படையில் நிர்ணயிப்பது? அதாவது, அப்படி அளிக்கப்படும் தொகைக்காகப் பயன் படுத்தப்படும் பஞ்சாயத்து வருமானத்தின் அதிகபட்ச அளவு என்ன? அவர்களே எந்தச் சம்பள விகிதத்தில் நியமிக்க வேண்டும்? முடிவு-பஞ்சாயத்துகள், பஞ்சாயத்து யூனியன்கள் ஆகியவற்றிற்குச் சேர வேண்டிய நிலவரி முழுவதையும் வசூலிக்கும் பொறுப்பை மணியக்காரரே ஏற்றுக்கொள்ள வேண்டுமென 644-ஆம் எண் அரசாங்க உத்தரவில் காணப் படுகிறது. இந்த விஷயத்தில் மணியக்காரர், தம் இஷ்டப்படி நடந்துகொள்ள முடியாது. ஆல்ை, இப்படிச் சொல்வி யிருப்பதேைலயே, பஞ்சாயத்துத் தலைவர் விரும்பினால், வரி வசூல் வேலேயை அவரே மேற்கொள்வதற்குத் தடை ஏதும் இல்லை. எனவே, வரி வசூல் வேலையைப் பஞ்சாயத்துத் தலைவர் மேற்கொள்ளலாம். ஆனால், வரி வசூல் செய்யும் வேலேயில் யாரையாவது நியமித்து, அதற்கு ஆகும் செலவிற் காகப் பஞ்சாயத்து நிதியை அவர் பயன்படுத்திக்கொள்ளக் கூடாது. - பஞ்சாயத்துக் காரியதரிசியின் அலுவல்கள் சம்பந்த மான வேலேயைப் பொறுத்தமட்டில், இந்த வேலேகளுக்காகக் கர்ணத்தை அமர்த்திக்கொள்வதா, வேண்டாமா என்ற விஷயத்தில் பஞ்சாயத்து தனது விருப்பப்படி நடந்துகொள் வதற்கு 644-ஆம் எண் அரசாங்க உத்தரவில் வகை செய்யப்
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/681
Appearance