203 (1) கீழ்க்கண்டவை சம்பந்தமான எல்லாக் கட்டு களேயும், பதிவேடுகளேயும் பராமரித்து வருதல்: (a) கிராம அளவில் திட்டமிடுதல், அபிவிருத்தி செய்தல்; (b) பஞ்சாயத்துகளின் பிரதேச வருமானத்தை கணக்குப் பார்ப்பதும் அதை வசூல் செய்வது; (c) பஞ்சாயத்துகளிடம் நிலைபெற்றுள்ள நிலங்கள், மற்ற சொத்துக்கள் சம்பந்தமானவை. - (2) மேலே சொல்லிய விஷயங்கள் சம்பந்தமாக அறிக்கைகள் (Returns) தயாரித்து அனுப்புதல், பஞ்சாயத்து களுக்காக இந்த வேலேகளேச் செய்ய வேண்டியது கிராமக் கர்ணத்தின் முக்கிய பொறுப்பாகும். (3) (அரசாங்க உத்தரவு எண் 644-ன் 10-வது பாரா) கிராமப் பஞ்சாயத்துச் செயலாளரின் கடமைகள் என்ன என்பது கீழ்க்கண்டவாறு விவரிக்கப்பட்டுள்ளன : (i) பஞ்சாயத்து கூட்டங்களின் நிகழ்ச்சிக் குறிப்பு களேத் தயாரித்து வைத்தல். (ii) பஞ்சாயத்துகளின் ரொக்க கணக்குகளேத் தயாரித்து வைத்தல். (iii) பஞ்சாயத்தின் பொது நிர்வாக சம்பந்தமான குமாஸ்தா வேல்ேகளேச் செய்தல். மேலே குறிப்பிட்டுள்ள உத்தரவின்படி பஞ்சாயத்துகள் விரும்பினுல் கிராம பஞ்சாயத்துச் செயலாளரின் கடமைகளே கிராமக் கர்ணமே செய்யும்படி எதிர்பார்க்கப்படுகிருர், (4) இரண்டாவது பாராவில், அவசியம் நிறைவேற்ற வேண்டிய பணிகள் என்று சொல்லப்பட்டுள்ள பணிகளே யெல்லாம் கிராமக் கர்ணம் செய்து கொண்டே கிராமப் பஞ்சாயத்துச் செயலாளரின் வேலேகளேயும் திருப்திகரமாகச் செய்ய பல கர்ணங்களால் முடிவதில்லே என்பது அனுப வத்தில் பல இடங்களில் தெளிவாகியுள்ளது. அதுமட்டு மல்லாமல், அரசாங்க உத்தரவு எண் 644-ல் (1961-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16-ம் தேதியிட்ட கிராம நல ஸ்தல நிர்வாகத்துறை உத்தரவு எண் 411-ல் இது மேலும் விளக்கப் பட்டுள்ளது). கண்டுள்ள உத்தரவின்படி, கிராமக் கர்ணம் கிராம பஞ்சாயத்து செயலாளரின் கடமைகளேச் செய்வதற்
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/690
Appearance