266 டிருப்புதை அகற்றும்படி எழுத்து மூலமான உத்தரவு மூலம் கட்டளேயிடலாம். ஆல்ை, மேற்சொன்ன உத்தரவு மேற்சொன்னவாறு அகற்ற வேண்டும் என்பதற்கான காரணங்கள் கண்டிருக்க வேண்டும். மேலும், சம்பந்தப்பட்ட நபர்களுக்கு முன் அறிவிப்புக் கொடுக்காமல் மேற்சொன்ன உத்தரவுகளேப் பிறப்பிக்கக் கூடாது. (wi) வடிகாலின் மேல் மூடியை, ஒரு கடையின் பாகமாகப் பயன்படுத்தக் கூடாது; அல்லது இதர விதமாக ஆக்கிரமிக்கக்கூடாது. (6) மேற்படி கலெக்டர், லேசென்ஸ் கொடுக்கப்பட்டுள்ள ஒரு பிதுக்கம், அமைப்பு அல்லது கட்டுக்கோப்பு ஆட்சேபிப் பதற்கு உள்ளதாகி விட்டது என்று கருதினுல் அல்லது அத்தகைய பிதுக்கம், அமைப்பு அல்லது கட்டுக்கோப்பை பொது நலனே' உத்தேசித்து அகற்ற வேண்டும் எனக் கருதில்ை (3), (4), ஆல்லது (5) துணை விதிகளின் கீழ் வழங்கப்பட்ட ஒரு லசென்ஸை ரத்து செய்ய வேண்டும் என கட்டளையிட அதிகாரம் உள்ளவராவார்; பஞ்சாயத்து யூனியன் மன்றமும் உடனடியாக மேற்சொன்ன லேசென்லை சத்து செய்யவேண்டும். மேலும் அத்தகைய பிதுக்கம் அமைப்பு அல்லது கட்டுக்கோப்பை அகற்றவும் வேண்டும். (7) துணை விதி (8), (4) (5)ன்கீழ் வழங்கப்பட்ட இலசென்ஸ் அக்கான நிபந்தனேகள் வருமாறு: () துணை விதி ல்ே குறிப்பிட்டுள்ள சூழ்நிலைகளில் எந்தச் சம்யத்திலும் மேற்படி லேசென்ஸ் ரத்து செய்யப் படலாம். - . (ii) லேசென்ஸ் அமுலில் உள்ள வரையில், ஆண்டுக் கட்டணம் முன்னதாகவே, பஞ்சாயத்து யூனியன் மன்றத் திற்குச் செலுத்தப்பட வேண்டும். அத்தகைய கட்டணத் தைச் செலுத்தத் தவறினல் லேசென்ஸ்ை ரத்து செய்யப்படும். 5 மேற்படி கமிஷனர், தாம் தகுதியெனக் கருதுகிற நிபந்தனைகளுக்கும் வரையறைகளுக்கும் உட்பட்டு, பஞ்சா பத்து யூனியன் மன்றத்தில் நிலபெற்றுள்ள பொது ரஸ்தா அல்லது பஞ்சாயத்து யூனியன் மன்றத்தில் மேற்பார்வை அதிகாரம், நிலைபெற்றுள்ள இதர ஒரு பொது இடத்தில்
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/752
Appearance