உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/756

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270 18. அறிவிப்புகள் அல்லாத தஸ்தா வேஜுகளைச் சேர்ப்பிக்கும் முறை [ւ, Ժ. 178. (1)] விதி பஞ்சாயத்து சட்டத்தின்கீழ் அல்லது அதன்கீழ் செய்யப்பட்ட ஏதேனும் ஒரு விதி துனேவிதி, ஒழுங்குமுறை அல்லது உத்தரவின்கீழ் அறிவிப்பு அல்லாத ஏதேனும் ஒரு தஸ்தாவேஜை யாராவது ஒரு நபருக்குச் சேர்ப்பிக்க வேண்டும்போது அல்லது அனுப்ப வேண்டும்போது அதை அடியிற்கண்ட வகைகளில் அனுப்பலாம்: () அந்தத் தஸ்தவேஜை அந்த நபரிடம் நேரிலே கொடுத்தல்; (ii) மேற்படி நபர் அகப்படாவிடில் அவரது இருப் பிடம் அல்லது தொழில் இடம் என்று தெரிந்த இடத்தில், அத்தகைய தஸ்தாவேஜைக் கொடுத்து விட்டு வருவதன் மூலம் அல்லது அவரது குடும்பத்தைச் சேர்ந்த வயது வந்த அங்கத்தினரிடம் அல்லது வேலேக்காரரிடம் கொடுத்துவிட்டு வருதல்; (iii) மேற்படி நபர், அந்தக் கிராமத்தில் அல்லது பட்டணத்தில் வசிக்காவிடில், அவரது முகவரி கமிஷன ருக்குத் தெரிந்திருந்தால், அந்த தஸ்தாவேஜை அவருக்கு ரிஜிஸ்தர் தபாலில் அனுப்புதல்; (iv) மேற்சொன்ன முறை எதுவும் இல்லாவிடில், அவரது இருப்பிடம் அல்லது தொழில் இடத்தில், நன்ருக தெரியும்படியான இடத்தில் ஒட்டி வைத்தல். 19. அலுவலில் உள்ளவர்கள் பற்றிய விதி, ஒழுங்கு முறையை தளர்த்துதல் (ப.ச. 58) (ப.ச. 59) (ப.ச. 61) ഖി♔ பஞ்சாயத்துச் சட்டத்தின்கீழ் செய்துள்ள எந்த விதி யும் அல்லது ஒழுங்குமுறையும், பஞ்சாயத்து யூனியன் மன்றத்தின் அலுவலர் அல்லது ஊழியர் விஷயத்தை அல் லது பஞ்சாயத்து யூனியன் மன்றத்தில் பணிபுரிய முன்