பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/777

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

291 (8) அசையாச் சொத்து ஏதேனும் மேற்படி ஆண்டில் அலுவலர் கையைவிட்டுப் போயிருந்தால் அது பற்றிய விவரங்களே ஆண்டு விவரக் கணக்கில் பதிய வேண்டும். இணைப்பு 8 பஞ்சாயத்து யூனியன் மன்ற அலுவலர், ஊழியர் வசமுள்ள சொத்துகளும் அவற்றின் பாத்தியதையும் 1. அலுவலர் அல்லது ஊழியர் பெயர்....................... 2. வேலேயில் சேர்ந்த தேதி.................................... 8. வகித்து வரும் பதவி.................................... 4. சொத்து இருக்கும் ஜில்லாவும், டிவிஷனும்............ சொத்து பற்றிய விவரங்கள் : 5. சொத்து நில்ே....... * - a 4 x * so * * * & а в е н « ч a а в е. й 4 в ж * * * * * * * *搜 海 .ே பரப்பளவு .................................... ........... ч е с а 8. யாருக்கு பதிவாகியது என்பது........................... 9. எப்போது கைக்கு வந்தது, வாரிசாகப் பெறப் படடது எனபன. 10. எந்த முறையில் என்ன காரியத்துக்காக மேற்படி சொத்து அடையப் பெற்றது என்பது.......... 4. - * - 11. மேற்படி சொத்தில் சிம்ப்ந்திப்ப்ட் அலுவலர் அல்லது ஊழியருக்கு உள்ள பாத்தியதையின் தன்மை......... 12. குறிப்புகள். ф а з а • 4 а е 6 а е 4 - 4 s = 21. ஒரே அலுவலர் அல்லது ஊழியரை பொதுவில் நியமித்தல் (ப. ச. 59) விதிகள் 1. அவசியம் ஏற்படும்போது இரண்டு மன்றங்களுக்கும் அல்லது அனேத்துக்குமாக ஒரே தன்மையதாயுள்ள அதிகா ரங்களே செலுத்துகிற அல்லது கடமைகளே ஆற்றுகிற